Othaiyadi - தமிழ் பாடல் வரிகள்
ஓத்தையடி பாதையில வசந்த காட்டுல
முத்தம் ஒன்னு நான் தரவா உதட்டு மேட்டுல
மெத்த மெத்த போகுறியே மிரட்டலா புள்ள
அடி பெண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி
கண்ணே கருப்பட்டிதான் வா உனக்கு நானடி
அடி கண்ணே உன்னை எண்ணி தன தந்தன நன்னானே
மடி உன்ன வச்சு கொஞ்ச தன தந்தன நன்னானே
ஆண் :
அட வெண்மேகம் கொட்டுது என் மேல
என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே
புத்தம் புது புத்தகமா நானும் மலர்ந்தேனே
ஆண் :
கொத்தி வச்ச சித்திர பொண்ணே குத்திக்குள்ள புகுந்து விட்ட
புது பூவா அணல் வீசும் தாமரைய தத்தி தத்தி
தவழ்ந்து வந்த உச்சி நெஞ்ச கிழிச்சுவிட்ட
கழுக்காக இடுக்காக போகிறியே
ஆண் :
அட பொன்வானம் இறங்கி வந்து கிறங்கி நின்னு
முட்டுது முட்டுது தட்டுது தட்டுது கொலுச
பொன்னாக பொறந்த நேரம் நிமிர்ந்து நின்னு
பட்டுது பட்டுது வெட்டுது வெட்டுது மனச
ஆண் :
நிக்க வச்சு நீ நடந்தா முட்டுது மூச்சு
நீ வெக்கத்த கன்னத்துல சிரிச்சா மொத்தமும் போச்சுடி
கன்னத்துல வண்ணக்கிளி கடிச்ச மாதிரி
சின்ன குழி நின்னுதடி சிரிக்கும் போது
நீ எண்ணத்துல எப்போதும் நெனப்புதானடி
ஆண் :
என் கண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி
கண்ணே கருப்பட்டி வா உனக்கு தானடி
என் கண்ணே உன்னை எண்ணி தன தந்தன நன்னானே
வழி உன்ன கட்டிக்கிட்ட தன நன்னானே
ஆண் :
அட வெண்மேகம் சுத்துது என் மேல
என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்துல மொத்தம் மறந்தேனே
புத்தம் புது புத்தகமா நானும் மலர்ந்தேனே
ஹம்மிங் :
நன்னனா நன்னனா நன்னனா நானா
நன்னனா நன்னனா நன்னனா நானா...
Othaiyadi - English Lyrics
Male :
Othaiyadi paadhaiyila vasantha kaattula
Muttham onnu naan tharavaa udhattu mettula
Metha metha poguriyae mirattalaa pulla
Adi penne pudhu kavithai vaa enakku neeyadi
Kanne karuppattithaan vaa unakku naanadi
Adi kanne unnai enni thana thanthana nannaane
Madi unna vachu konja thana thanthana nannaane
Male :
Ada venmegam kottudhu en mela
En thegam sokkudhu unnaala
Muttham thantha sathathila motham maranthenae
Puttham pudhu putthagamaa naanum malarnthenae
Male :
Kothi vacha chithira ponne kuthikkulla pugunthu vitta
Pudhu poovaa anal veesum thamaraiya thatthi thatthi
Thavazhnthu vantha uchi nenja kizhichuvitta
Kazhukkaaga idukkaaga pogiriyae
Male :
Ada ponvaanam irangi vanthu kirangi ninnu
Muttudhu muttudhu thattudhu thattudhu kolusa
Ponnaaga porantha neram nimirnthu ninnu
Pattudhu pattudhu vettudhu vettudhu manasa
Male :
Nikka vachu nee nadanthaa muttudhu moochu
Nee vekkatha kannathula sirichaa mothamum pochudi
Kannathula vannakili kadicha maadhiri
Chinna kuzhi ninnuthadi sirikkum podhu
Nee ennathula eppothum nenapputhaanadi
Male :
En kanne pudhu kavithai vaa enakku neeyadi
Kanne karuppatti vaa unakku thaanadi
En kanne unnai enni thana thanthana nannaane
Vazhi unna kattikkitta thana nannaane
Male :
Ada venmegam suthudhu en mela
En thegam sokkudhu unnaala
Muttham thantha sathathula motham maranthenae
Puttham pudhu putthagamaa naanum malarnthenae
Humming :
Nannanaa nannanaa nannanaa naanaa
Nannanaa nannanaa nannanaa naanaa...