Dheivam Illayo - தமிழ் பாடல் வரிகள்
தெய்வமில்லையோ கனவோடு போனாய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய் நீயே
ஆண் :
ஈரம் பார்த்திடா ஊர் வாழ வேண்டியே
நீயும் நீங்கினாய் மழைநீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும் நெஞ்சம் கேட்கின்றதே
ஆண் :
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய் நீயே
ஆண் :
மழையின் வருகை நடக்காதோ
விழியின் அழுகை குறையாதோ
இருளும் ஒரு நாள் விடியாதோ
வலிகள் அது போல் முடியாதோ
ஆண் :
மேகம் இறங்காதோ
சோகம் ஒதுங்காதோ
கண்கள் சிந்தும் ஈரம் மட்டும் மண்ணை தொடுகின்றதே
இந்த மண்ணும் என்று மாறும் நெஞ்சம் கேட்கின்றதே
ஆண் :
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய் நீயே
ஈரம் பார்த்திடா ஊர் வாழ வேண்டியே
நீயும் நீங்கினாய் மழைநீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும் நெஞ்சம் கேட்கின்றதே
ஹம்மிங் :
ராரரா ராரரா...
Dheivam Illayo - English Lyrics
Male :
Dheivam illayo kanavodu ponai neeye
Enna vaazhkaiyo valiyodu vaazhndhai neeye
Male :
Eeram paarthidaa oor vaazha vendiyae
Neeyum neenginai mazhaineerai vendiyae
Indha mannum endru maarum nenjam ketkindrathe
Male :
Dheivam illayo kanavodu ponai neeye
Enna vaazhkaiyo valiyodu vaazhndhai neeye
Male :
Mazhaiyin varugai nadakkaatho
Vizhiyin azhugai kuraiyaatho
Irulum oru naal vidiyaatho
Valigal adhu pol mudiyaatho
Male :
Megam irangaatho
Sogam odhungaatho
Kangal sindhum eeram mattum mannai thodugindrathe
Indha mannum endru maarum nenjam ketkindrathe
Male :
Dheivam illayo kanavodu ponai neeye
Eeram paarthidaa oor vaazha vendiyae
Neeyum neenginai mazhaineerai vendiyae
Indha mannum endru maarum nenjam ketkindrathe
Humming :
Rararaa rararaa...