Vannamayilae - தமிழ் பாடல் வரிகள்
அங்கம்மே தங்கம்மா
இருக்கியே பங்கம்மா
உன் டாலான பியூட்டி
அது அய்யோ அம்மா
ஆண் :
பேச்செல்லாம் உருட்டம்மா
நீதான் என் மங்கம்மா
நான் உன்னோட சேரனும்
வா மா தாமா
ஆண் :
வொயிட் கோல்டே யூ தா மா
மை வேல்டே நீ தா மா
என் பெட் நீ மை ஸ்டோரில
வாமா கீமா
ஆண் :
நீ சொன்னா ஓகே மா
எதுனாலும் ரைட் தான் மா
நீ சீதான்னா
நா ராமா
ஆண் :
ஏ ராசாத்தி அடி ராசாத்தி
நீ போகாத ஒரு தீ மூட்டி
ஏ சீமாட்டி என் சீமாட்டி
எனக்காக நீ நீ நீ…
ஆண் :
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா
ஆண் :
ஏ வண்ணமயிலே
பல நெஞ்சமயிலே
ஏ வண்ணமயிலே
உன்ன கொஞ்சி பிடிப்பா
ஆண் :
ஏ பச்சகிளி பச்சகிளி மேனி
ஏ பட்டுகின்னு புட்டுகிற தேனி
ஏ யூஆர் மை இளவட்ட ரானி
நச்சிக்கின்னு இச்சிகின்னு தா நீ
ஆண் :
ஏ நா நின்னே
பிரமேம் கொண்ட
எனக்கா ஜீவன் கொண்ட
நின்னே பின்னே வந்து
நின்னே சுத்தும் பிராந்தும் ஆனேன்
பெண் :
உன் பேரை என் பேரை
நான் சேரக்க வருவேன்
உனக்காக முன்ன வருவேன்
உன்ன செல்லம் கொஞ்சி
நீ கேக்கும் முன்னமே
எல்லாமே தருவேன்
உன கட்டி ஒட்டிக்கிடுவேன்
பெண் :
ஏ ராசாவே ஏ ராசாவே
நீ கை சேந்த எ ராசாவே
நீங்காதே என நீங்காதே
எந்நாளும் நீ நீ நீ…
ஆண் :
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா
ஆண் :
ஏ வண்ணமயிலே
பல நெஞ்சமயிலே
ஏ வண்ணமயிலே
உன்ன கொஞ்சி பிடிப்பா
Vannamayilae - English Lyrics
Male :
Angamae thangamma
Irukkiyae bangamma
Un dollaana beauty
Adhu aiyoo amma
Male :
Pechellaam uruttamma
Needhaan en mangamma
Naan unnoda seranum
Vaama thaama
Male :
White goldu nee thamma
My worldeh nee dhaanma
En bed time storyla
Vaama dreama
Male :
Nee sonna ok maa
Edhunaalum right thaama
Nee seetha na
Naa raama
Male :
Ye rasaathi adi raasathi
Nee pogatha oru thee mootti
Ye seematti en seematti
Enakaaga nee
Male :
Ye vannamayilae
Ye vannamayilae
Ye vannamayilae
Oru mutham koduppa
Male :
Ye vannamayilae
Vaa thanga mayilae
Ye vannamayilae
Unna konji pidippa
Male :
Ye pachakkili pachakkili maeni
Ye pattukinnu puttugira thaenae
Aiyo ma nee alwarpetteh rani
Ye nachikinnu ichikku thaanae
Male :
Ye naa ninnae premam konda
Enakka jeevan konda
Ninnae pinnae vandhu
Ninnae suthum prandhum aanaen
Female :
Un perai en perai
Naan serkka varuven
Unakaaga munna varuven
Unna chellam konji
Nee kekkum munnamae
Ellamae tharuven
Una katti ottikiduven
Female :
Ye raasavae ye raasavae
Nee kai serndha ye rasaavae
Neegaadhae ena neengaadhae
Ennaalum nee
Male :
Ye vannamayilae
Ye vannamayilae
Ye vannamayilae
Oru mutham koduppa
Male :
Ye vannamayilae
Vaa thanga mayilae
Ye vannamayilae
Unna konji pidippa