Aadachonnare - தமிழ் பாடல் வரிகள்
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்…. பாருங்களேன்….
தேனாடும் ரோஜா மலர்
பெண் :
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்…. பாருங்களேன்….
தேனாடும் ரோஜா மலர்
பெண் :
இடை அழகில் மின்னல் போல்
கோலங்கள் நான் போடவா
விழி மலரில் செல்லாத
ஜாடைகள் நீ காண வா
பெண் :
மனம் எனும் பொன் வீதியில்
சீராகவே நான் ஓடுவேன்
பூப்போலே பால் போலே
பூம்பாவை நான் ஆடுவேன்
பெண் :
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்…. பாருங்களேன்….
தேனாடும் ரோஜா மலர்
பெண் :
போர் கொடியாய் வந்தேனே
என் வாழ்வில் யார் காவலோ
ஒரு வழியில் நின்றேனே
என்னோடு யார் சொந்தமோ
பெண் :
ஒரே துணை அன்பே இல்லை
யாருக்கு நான் வாழ்கிறேன்
ஆசைக்கும் தேவைக்கும்
ஆடாமல் நான் ஆடுவேன்
பெண் :
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்…. பாருங்களேன்….
தேனாடும் ரோஜா மலர்
பெண் :
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
Aadachonnare - English Lyrics
Female :
Aada chonnaarae ellorum
Ullaasam kondaada
Vaarungalen… paarungalen…
Thaenaadum rojaa malar
Female :
Aada chonnaarae ellorum
Ullaasam kondaada
Vaarungalen …paarungalen…
Thaenaadum rojaa malar
Female :
Idai azhagil minnal pol
Kolangal naan podavaa
Vizhi malaril sollaadha
Jaadaigal nee kaanavaa
Female :
Manam enum pon veedhiyil
Thaeraaga naan oduven
Poo polae paal polae
Poompaavai naan aaduven
Female :
Aada chonnaarae ellorum
Ullaasam kondaada
Vaarungalen… paarungalen…
Thaenaadum rojaa malar
Female :
Por kodiyaai vandhenae
En vaazhvil yaar kavalo
Oru vazhiyil nindrenae
Ennodu yaar sondhamo
Female :
Orae thunai anbae illai
Yaarukku naan vaazhgiren
Aasaikkum thevaikkum
Aadaamal naan aaduven
Female :
Aada chonnaarae ellorum
Ullaasam kondaada
Vaarungalen… paarungalen…
Thaenaadum rojaa malar
Female :
Aada chonnaarae ellorum
Ullaasam kondaada