Aadhamum Evalum Pola - தமிழ் பாடல் வரிகள்
{ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
பெண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்} ( 2 )
ஆண் :
நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் :
ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்
ஆண் :
ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
ஆண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்…..
பெண் மற்றும் குழு :
ஆகாயம் பூமிக்கென்றே
ஆடை இங்கேது…ம்ம்ம்ம்…
நிர்வாண கோலமென்றே
ஊரும் கூறாது….ம்ம்ம்ம்
ஆண் மற்றும் குழு :
பாலாடை மூடிக் கொண்டால்
ருசியும் பொங்காது..ம்ம்ம்ம்
பூ மீது ஆடையிட்டால்
வசியம் பண்ணாது…..ம்ம்ம்ம்…
பெண் :
நூலாடை நானாக மேலாடை நீயாக
யார் இதை தடுப்பாரோ
ஆண் :
தீராதே தீராதே மோகந்தான் தீராதே
பெண் :
எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே
ஆண் :
ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
ஆண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்…..
பெண் :
நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
ஆண் :
ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்
பெண் :
ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
பெண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்…..
குழு :
ஆஆஆஆ….
ஆண் மற்றும் குழு :
கானங்கள் சொல்லி சொல்லி
வானில் செல்வோமா..வேண்டாமே…
வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடிப் பார்ப்போமா…வேண்டாமே….
பெண் மற்றும் குழு
: மேகத்தில் மெத்தையிட்டு
மோகம் கொள்வோமா…வேண்டாமே…
மோகத்தில் முத்தம் சிந்தி
தாகம் தீர்ப்போமா…..வேண்டாமே….
ஆண் :
நாம் காணும் ஆனந்தம்
கானல் நீர் ஆகாது என்றென்றும் மறையாது
பெண் :
வாராயோ வாராயோ
தோள் மீது சேராயோ
ஆண் :
எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே
பெண் :
ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
பெண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்…..
ஆண் :
நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் :
ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்
ஆண் :
ஆதாமும் ஏவாளும் போல…
குழு :
வேண்டாம் வேண்டாம்
ஆண் :
பூவாடை மேலாடை ஆக
குழு :
போதும் போதும்…..
Aadhamum Evalum Pola - English Lyrics
Female :
{Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Female :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum} (2)
Male :
Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Female :
Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan
Male :
Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Male :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum
Female and Chorus :
Aagaayam boomikkendrae
Aadai ingaedhu …mmmm
Nirvaana kolamendrae
Oorum kooradhu…mmmm
Male and Chorus :
Paalaadai moodi kondaal
Rusiyum pongaadhu …mmmm
Poo meedhu aadaiyittaal
Vasiyam pannaadhu…mmmm
Female :
Noolaadai naanaaga melaadai neeyaaga
Yaar idhai thaduppaaro
Male :
Theeraadhae theeraadhae mogandhaan theeraadhae
Female :
Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae
Male :
Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Male :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum
Female :
Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Male :
Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan
Female :
Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Female :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum
Chorus :
Aa..aa..aa…aa
Male and Chorus :
Kaanangal solli solli
Vaanil selvomaa…vendaame
Vaanathil oonjal katti
Aadi paarpomaa…vendaame
Female and Chorus :
Megathil methiyittu
Mogam kolvomaa..vendaame
Mogathil mutham sindhi
Thaagam theerpomaa…vendaame
Male :
Naam kaanum aanandham
Kaanal neer aagaadhu endrendrum maraiyaadhu
Female :
Vaaraayoo vaaraayoo
Thol meedhu saeraayoo
Male :
Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae
Female :
Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Female :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum
Male :
Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Female :
Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan
Male :
Aadhamum yevaalum pola
Chorus :
Vendam vendam
Male :
Poovaadai melaadai aaga
Chorus :
Podhum podhum