Tamil Lyrics

Aadi Varum Amman song lyrics

Movie — Kalyana Kanavugal

Singer(s) — Hemambika, Madurai Saroja, Azhagu Raja

Lyricist — Shanmugaseelan

Music Director — G. E. Raja

Aadi Varum Amman - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் ஹேமாம்பிகா

பெண் :
ஆடி வரும் அம்மனுக்கு ஆயிரங்கால் மண்டபமாம்
தேடி வரும் பக்தனுக்கு உன் திருவடிதான் தஞ்சமம்மா
கோடி கோடி கண் கொண்ட எங்கள் குல நாயகியே
கூட நின்னு காத்திடம்மா கொண்டு வந்தோம் கும்பமம்மா தாயே….

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு
ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா
எங்க ஊரு தானடா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு
ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா
எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா

ஆண் :
மூவெட்டு போனதடி முடிஞ்ச வர பார்த்தேனடி
முந்தான முடிச்சு போட முறைப் பொண்ணு இல்லையடி

பெண் :
நாக்கால மூக்க தொட்டு நாலு பக்கம் முட்டி மோது
உன்னோட குப்ப கொட்ட ஒருத்தி இருப்பா தேடிப் பாரு

ஆண் :
தேரோடும் வீதியடா நீரோடு மாறுமடா
சேறோடும் வாழ்க்கையடா போராடும் கொள்கையடா
தாராள மனசுதான்டா ஏராள செல்வந்தான்டா
முந்தான உறவுதான்டா உடையாம காக்கணுன்டா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு
ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா
எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா

ஆண் :
சுத்தாத ஊருமில்ல பாக்காத பொண்ணுமில்ல
எம் மேலே குத்தமில்ல என்னான்னு புரியவில்ல

பெண் :
ஹே கல்யாணம் வேணுமின்னா
கட்டிக் கொள்ள ஆசையின்னா
கண்ணால பேசி பாரு கச்சிதமா சேரும் பாரு

ஆண் :
பொன்னான பூமியடா பொன் மகனார் காவலடா
அன்பான மக்களடா அனைவருமே தங்கமடா
கண்ணான தெய்வமடா காத்து நிப்பா தேவியடா
நம்மூரு தெய்வமடா அரியநாயகி அம்மனடா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு
ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா
எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா

ஆண் :
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா
எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா

Aadi Varum Amman - English Lyrics

Female :

Aadi varum ammanukku aayirankaal mandapamaam

Thedi varu bakthanukku un thiruvadithaan thanjamammaa

Kodi kodi kann konda engal kula naayagiyae

Kooda ninnu kaththidammaa kondu vanthom

Kumpamammaa thaayae….

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Anbaana kottam paaru azhagaa nee aattam podu

Aadhi sivan avathariththa aappanooru mannudaa

Enga ooru thaanadaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Anbaana kottam paaru azhagaa nee aattam podu

Aadhi sivan avathariththa aappanooru mannudaa

Enga ooru thaanadaa pandith thalam thanadaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Male :

Moovettu ponathadi mudinja vara paarththenadi

Munthaana mudichchu poda murai ponnu illaiyadi

Female :

Naakkaala mookka thottu naalu pakkam mutti mothu

Unnoda kuppa kotta oruththi iruppaa thedippaaru

Male :

Therodum veedhiyadaa neerodu maarumadaa

Soraodum vaazhkkaiyadaa poraadum kolgaiyadaa

Tharaala manasuthaandaa yaeraala selvanthaandaa

Munthaana uravuthaandaa udaiyaama kaakkanundaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Anbaana kottam paaru azhagaa nee aattam podu

Aadhi sivan avathariththa aappanooru mannudaa

Enga ooru thaanadaa pandith thalam thanadaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Male :

Suththaatha oorumilla paakkaatha ponnumilla

Em maele kuththamilla ennaannu puriyavilla

Female :

Hae kalayaanam venuminnaa

Kattikkolla aasaiyinnaa

Kannaala pesi paaru kachchithamaa saerum paaru

Male :

Ponnaana bhoomiyadaa pon maganaar kaavaladaa

Anbaana makkaladaa anaivarumae thangamadaa

Kannaana deivamadaa kaaththu nippaa deviyadaa

Nammooru dheivamadaa ariyanaayagi ammanadaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa

Anbaana kottam paaru azhagaa nee aattam podu

Aadhi sivan avathariththa aappanooru mannudaa

Enga ooru thaanadaa pandith thalam thanadaa

Male :

Ettooru jillavukku enga ooru thalamadaa

Ettu thikkum kettu paar enga pera sollumadaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadi Varum Amman

Which movie does the song Aadi Varum Amman belong to?

The song Aadi Varum Amman is from the movie Kalyana Kanavugal.

Who is the music director of Aadi Varum Amman?

The music for Aadi Varum Amman is composed by G. E. Raja.

Who wrote the lyrics for Aadi Varum Amman?

The lyrics for Aadi Varum Amman are penned by Shanmugaseelan.

Who sang the Aadi Varum Amman song?

Aadi Varum Amman is sung by Hemambika, Madurai Saroja, Azhagu Raja.

Related Songs