Aadum Parivel Anisevalena - தமிழ் பாடல் வரிகள்
ஆடும் பரிவேல் அணி சேவலென
பாடும் பணியே பணியாயருள்வாய்
தேடும் கயமா முகனைச் செறுவிற்
தேடும் கயமா முகனைச் செறுவிற்
சாடும் தனியானைச் சகோதரனே…
ஆண் :
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்…அருள்வாய் குகனே……
Aadum Parivel Anisevalena - English Lyrics
Male :
Aadum parivel ani sevalena
Paadum paniyae paniyaai arulvaai
Thedum kayama muganai seruvil
Thedum kayama muganai seruvil
Saadum thaniyaanai sagotharanae
Male :
Uruvaai arulvaai uladhaai iladhaai
Maruvaai malaraaai maniyaai oliyaai
Karuvaai uyiraai gathiyaai vidhiyaai
Guruvaai varuvaai arulvaai guhanae