Tamil Lyrics

Aaha Mella Nada song lyrics

Movie — Puthiya Paravai

Singer(s) — T.M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M.S. Viswanathan

Aaha Mella Nada - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் } (2)
முல்லை மலர் பாதம்
நோகும் உந்தன் சின்ன
இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்
குலைந்துவிடும்

ஆண் :
ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் :
ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் :
{ படுக்கையை
இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால்
அதை மறைத்தான் } (2)

ஆண் :
பருவத்தில்
ஆசையை கொடுத்தான்
{ வரும் நாணத்தினால்
அதை தடுத்தான் } (2)

ஆண் :
ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் :
{ அடிக்கடி
சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய
மேனியின் நடிப்பு } (2)

ஆண் :
பட படவென
வரும் துடிப்பு
{ இன்று பதுங்கியதே
என்ன நினைப்பு } (2)

ஆண் :
ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் முல்லை
மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை
வளைந்தாடும் வண்ண
சிங்காரம் குலைந்துவிடும்

ஆண் :
ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் :
ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

ஆண் :
திருமணம் என்றதும்
அடக்கம் கண்கள்
திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்

ஆண் :
{ பக்கம் வந்து
விட்டாலோ மயக்கம் } (2)

ஆண் :
ஹையோ மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும் முல்லை
மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை
வளைந்தாடும் வண்ண
சிங்காரம் குலைந்துவிடும்

ஆண் :
ஓ ஓ ஓ
ஓஹோ ஹோ

ஆண் :
ஆஹா மெல்ல
நட மெல்ல நட மேனி
என்னாகும்

Aaha Mella Nada - English Lyrics

Male :

{ Aaha mella nada

Mella nada meni ennaagum } (2)

Mullai malar paatham nogum

Unthan chinna idai valainthaadum

Vanna chingaaram kulainthuvidum

Male :

Oh oh oh ohoo hoo

Male :

Aaha mella nada

Mella nada meni ennaagum

Male :

{ Padukaiyai

Iraivan virithaan

Varum panithiraiyaal

Adhai maraithaan } (2)

Male :

Paruvathil

Aasaiyai koduthaan

{ Varum naanathinaal

Adhai thaduthaan } (2)

Male :

Aaha mella nada

Mella nada meni ennaagum

Male :

{ Adikadi

Sirikum siripu

Adhil azhagiya

Meniyin nadipu } (2)

Male :

Pada padavena

Varum thudipu

{ Indru pathungiyadhae

Enna ninaipu } (2)

Male :

Aaha mella nada

Mella nada meni ennaagum

Mullai malar paatham nogum

Unthan chinna idai valainthaadum

Vanna chingaaram kulainthuvidum

Male :

Oh oh oh ohoo hoo

Male :

Aaha mella nada

Mella nada meni ennaagum

Male :

Thirumanam

Endrathum adakam

Kangal thiranthirunthaalum

Urakam varuvathai

Ninaithaal nadukam

Male :

{ Pakkam

Vanthuvittalo mayakam } (2)

Male :

Haiyo mella nada

Mella nada meni ennaagum

Mullai malar paatham nogum

Unthan chinna idai valainthaadum

Vanna chingaaram kulainthuvidum

Male :

Oh oh oh ohoo hoo

Male :

Aaha mella nada

Mella nada meni ennaagum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aaha Mella Nada

Which movie does the song Aaha Mella Nada belong to?

The song Aaha Mella Nada is from the movie Puthiya Paravai.

Who is the music director of Aaha Mella Nada?

The music for Aaha Mella Nada is composed by M.S. Viswanathan.

Who wrote the lyrics for Aaha Mella Nada?

The lyrics for Aaha Mella Nada are penned by Kannadasan.

Who sang the Aaha Mella Nada song?

Aaha Mella Nada is sung by T.M. Soundararajan.

Related Songs