Aaja Meri Soniye - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஹோ ஓ… (2)
ஆண் :
மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு
மனம் போல் தானே ஹோ ஓ
ஆண் :
மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே
ஆண் :
ஹே நண்பா பொண்ண பூ போல காப்பாத்து
கூஜாவ தான் காலம் பூராவும் நீ தூக்கு
குழு :
ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா
குழு :
ஆஜா மேரி சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா
ஆண் :
மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல் தானே
ஓ மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே
குழு :
………………….
ஆண் :
யார் மனதில் யாரென்று
காணுவது எளிதன்று
சிதம்பர ரகசியமே ஹோ ஓ
யார் கழுத்தில் யார் மாலை
கூறுவது யார் வேலை
இறைவன் திரு உளமே
ஆண் :
நேசமிதை நெஞ்சில் போட்டாலும்
நாள் முழுதும் நீரை விட்டாலும்
நாற்று வர வேறிடம் சேருமே
பெண்கள் இடம் விட்டு இடம் விட்டு
விளைகின்ற பயிரடா
குழு :
ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா
குழு :
ஆஜா மேரி சோனியே சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா
ஆண் :
மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம் தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல் தானே
ஓ மதனுக்கென அடிச்சது யோகம்
புடிச்சான் புளியன் கொம்பா தான்
வலையபட்டி தவிலுக்கு ஏத்த
வாத்தியம் தானே
குழு :
…………….
ஆண் :
ஹே ஹே காதல் கதை டைட்டானிக்
காதலுக்கு அது டானிக்
காதலையும் புயலையும்
கடந்து நில் அஞ்சாதே
ஆண் :
மனைவிக்கொரு மரியாதை
கொடுப்பதற்கு மறவாதே
போன பின் அவளுக்கு தாஜ் மஹால் கட்டாதே
கொடுத்து வைத்த நம்பா நீ வாழ்க
கோல மயில் நிழலில் நலமாக
ஆண் :
இன்று முதல் ஆயிரம் ஆண்டுகள்
தினம் எடு எடு இரவினில் சுகம் என்ற
புதையலடா
குழு :
ஆஜா மேரி சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரா சோனியே ஹோய் ஹோய்
ஆஜா மேரி சோனியே துஹி மேரி மித்வா
குழு :
ஆஜா மேரி சோனியே சோனியே சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா
Aaja Meri Soniye - English Lyrics
Male :
Hoo ooo hooo oo..(2)
Male :
Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku
Manam pol-dhanae hoo oo
Male :
Madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaanae
Male :
Hey nanba ponna poo pola kappathu
Goojava-thaan kaalam pooravum nee thooku
Chorus :
Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa
Chorus :
Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa
Male :
Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku manam pol-dhanee
Oh madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaane
Chorus :
……………
Male :
Yaar manadhil yaarendru
Kaanuvadhu elithandru
Chidambara ragasiyame ho oo
Yaar kazuthil yaar maalai
Kooruvadhu yaar vaelai
Iraivanin thiru-ulamae
Male :
Nesamidhai nenjil pottalum
Naal muzhudhum neerai vittalum
Naatru vara veridam serumae
Pengal idam vittu idam vittu
Vilaigindra payirada
Chorus :
Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa
Chorus :
Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa
Male :
Maapillaikku nichayadartham
Mappillai thozhargal naam-thanda
Maathiyachu vethala paaku manam pol-dhanee
Oh madhanukkena adichadhu yogam
Pudichan puliyan komba-thaan
Valayappatti thavilukku yetha
Vaathiyam dhaane
Chorus :
……………
Male :
Hey hey kaadhal kadhai titanic
Kaadhalukku adhu tonic
Kadalaiyum puyalayum
Kadandhu nil anjathae
Male :
Manaivikkoru mariyaathai
Kodupatharkku maravaadhae
Pona pin avalukku taj mahal kattathae
Koduthu vaitha nambaa nee vaazhga
Kola mayil nizhalil nalamaaga
Male :
Indru mudhal aayiram aandugal
Dhinam edu edu iravinil sugan endra
Pudhayalada
Chorus :
Aaja meri soniye hoi hoi
Aaja mera soniye hoi hoi
Aaja meri soniye tuhi meri mitwa
Chorus :
Aaja meri soniye soniye soniye
Aaja Mera Soniye
Aaja Mera Soniye
Tuhi meri mitwa