Tamil Lyrics

Aala Asathum song lyrics

Movie — Kanni Rasi

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Aala Asathum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..

இருவர் :
ஆஅ….ஆஆ…..ஆஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…..

பெண் :
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் :
ஆள அசத்தும்
மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு
வல்லையே வல்லையே

ஆண் :
நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

பெண் :
ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும்
வல்லதான் வல்லதான்

ஆண் :
இரண்டு விழியில் ஒரு கடிதம்
நீ எழுதிப் போட்டது
படிச்சுப் படிச்சு மனம் உருகி
என்னைப் பாடா படுத்துது

பெண் :
புரிஞ்சா விடலாமா
என்னை நிலவும் சுடலாமா
தனியா தவிச்சேன் நான்
உடல் தணலா கொதிச்சேன் நான்

பெண் :
ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…
ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…

ஆண் :
மேனி கொதிச்சா மருந்து கொடுக்க….

பெண் :
லால லலலா லால லலலா

ஆண் :
மாமன் இருக்க
இன்னமும் என்னடி சங்கடம்
ஏஹே இப்பவே சொல்லு நீ சம்மதம்

பெண் :
ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும்
வல்லதான் வல்லதான்

பெண் :
நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

பெண் :
குளத்தில் மிதக்கும் பனிப்பூவு
என்ன நீதான் பறிக்கணும்
குடத்தில் இருக்கும் பசும் பாலு
என்ன நீதான் குடிக்கணும்

ஆண் :
தரையில் விழும் மீனா
உன்னை தனியா விடுவேனா
கனியும் நீதானே
கொத்தும் கிளியும் நான்தானே

ஆண் :
ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…
ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…

பெண் :
காதல் கிளிதான்
கொத்தும் பொழுது…

பெண் :
ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…

ஆண் :
தான நனனா தான நனனா

பெண் :
காயம் வருமோ
வஞ்சியின் கன்னமே அஞ்சுது
ம்ஹும் கை விரல் பட்டதும் கெஞ்சுது

ஆண் :
ஆள அசத்தும்
மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு
வல்லையே வல்லையே

பெண் :
நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

ஆண் :
என் மனம்
சுத்துது உன்னையே ஊஹும்
என்னவோ பண்ணுது என்னையே

பெண் :
ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்

ஆண் :
தூக்கம் எனக்கும் ஹ்ம்ம்
வல்லதான் வல்லதான்

Aala Asathum - English Lyrics

Female :

Aaa….aaa….aaa….aa…..

Male :

Aaa….aaa….aaa….aa…..

Female :

Aa….aa….aa….aa….aaa…

Male :

Aa….aa….aa….aa….aaa…

Female :

Aaa….aaa….aa…aaa…aa…

Aaa….aaa….aa….aaa….

Male :

Aala asathum malliyae malliyae

Thookkam enakku valliyae valliyae

Naalu muzhudhum maala mayakkam

Ennavo pannudhu ennaiyae

Hmhum en manam suthudhu unnaiyae

Ennavo pannudhu ennaiyae

Hmhum en manam suthudhu unnaiyae

Female :

Aala asathum malli thaan malli thaan

Thookkam enakkum valla thaan valla thaan

Male :

Irandu vizhiyil oru kadidham

Nee ezhudhi pottadhu

Padichu padichu manam urugi

Ennai paadaa paduthudhu

Female :

Purinjaa vidalaamaa

Ennai nilavum sudalaamaa

Thaniyaa thavichaen thaan

Udal thanalaa kodhichen naan

Female :

Haa….aaa…..aaa….

Male :

Maeni kodhichaa

Female :

Haa aaa..aaa aaaa

Male :

Marundhu kodukka

Female :

Laala lala laa laala lala laa

Male :

Haa…aaa….aa…aa…

Maaman irukka innamum ennadi sangadam

Aehae ippavae sollu nee sammadham

Female :

Aala asathum malli thaan malli thaan

Thookkam enakkum valla thaan valla thaan

Naalu muzhudhum maala mayakkam

Ennavo pannudhu ennaiyae

Hmmhum en manam suthudhu unnaiyae

Ennavo pannudhu ennaiyae

Hmmhum en manam suthudhu unnaiyae

Female :

Kulathil midhakkum pani poovu

Enna nee thaan parikkanum

Kudathil irukkum pasum paalu

Enna nee thaan kudikkanum

Male :

Tharaiyil vizhum meenaa

Unna thaniyae viduvenaa

Kaniyum nee thaanae

Kothum kiliyum naan thaanae

Male :

Haa….aaa…..aaa….

Female :

Kaadhal kili thaan

Male :

Haa….aaa…..aaa….

Female :

Kothum pozhudhu

Haa….aaa…..aaa….

Male :

Thaanna nanna naa

Thaanna nanna naa }

Female :

Haa….aaa…..aaa….

Kaayam varumo

Vanjiyin kannamae anjudhu

Mhum kai viral pattadhum kenjudhu

Male :

Aala asathum malliyae malliyae

Thookkam enakku valliyae valliyae

Female :

Naalu muzhudhum maala mayakkam

Ennavo pannudhu ennaiyae

Hmhum en manam suthudhu unnaiyae

Male :

En manam suthudhu unnaiyae

Hmhum ennavo pannudhu ennaiyae

Female :

Aala asathum malli thaan malli thaan

Male :

Thookkam enakkum valla thaan valla thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aala Asathum

Which movie does the song Aala Asathum belong to?

The song Aala Asathum is from the movie Kanni Rasi.

Who is the music director of Aala Asathum?

The music for Aala Asathum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Aala Asathum?

The lyrics for Aala Asathum are penned by Vaali.

Who sang the Aala Asathum song?

Aala Asathum is sung by S. P. Balasubrahmanyam, Vani Jayaram.

Related Songs

Movie — Kanni Rasi

Music Director — Ilayaraja

Movie — Kanni Rasi

Music Director — Ilayaraja

Movie — Kanni Rasi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja