Aambalaiya Latchanama - தமிழ் பாடல் வரிகள்
எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே…….
குழு :
லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ்……லவ்லவ்லவ் லவ்
லவ்லவ்…….லவ்லவ்லவ் லவ்
ஆண் :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா
ஆண் :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா
ஆண் :
போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு
போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு…….
குழு :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா
ஆண் :
பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
குழு :
ஹோய்
ஆண் :
ரோட்டுலதான் பொண்ணு நடந்தா
குழு :
ஹோய்
ஆண் :
பாத்து நிக்கும் ஆம்பளைக்கு
என்னென்னவோ ஆச வரும்
ஆண் :
அள்ளி வச்சு அமுக்கி வச்சு
குழு :
ஹோய்
ஆண் :
ஆசையத் தான் மறச்சு வெச்சா
குழு :
ஹோய்
ஆண் :
ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள
ஆனந்தம் தான் எங்க வரும்
ஆண் :
நடக்கும் நடையும்
குழு :
டகு டகுடா
ஆண் :
அவ துடிக்கும் இடையும்
குழு :
டகு டகு டகுடடா
ஆண் :
இழுக்கும் இழுக்கும்
குழு :
டகு டகுடா
ஆண் :
நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும்
குழு :
டகு டகு டகுடடா
ஆண் :
பொண்ணாலதான்
குழு :
ஹோய்
ஆண் :
இன்பம் உண்டு
குழு :
ஹோய்
ஆண் :
அத புரிஞ்சுக்கடா
குழு :
ஹோய்
ஆண் :
மண்டு மண்டு
குழு :
ஹோய்
குழு :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆண் :
தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்கடி
ஆண் :
கண்ணுபடும் காலழகும்
குழு :
ஹோய்
ஆண் :
பொண்ணிழுக்கும் மேலழகும்
குழு :
ஹோய்
ஆண் :
எண்ணி எண்ணி பாத்ததிலே
உன் போல யாரும் இல்ல
ஆண் :
சங்கதிய மறச்சு வச்சு
குழு :
ஹோய்
ஆண் :
சாகசத்த படிச்ச புள்ள
குழு :
ஹோய்
ஆண் :
சம்மதத்த கிட்ட வந்து
சொல்லி புட்டா என்ன புள்ள
ஆண் :
புடிச்சா சிரிப்பா
குழு :
டங்கு டங்கு டா
ஆண் :
நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா
குழு :
டங்கு டங்கு டங்குடடா
ஆண் :
வலதான் விரிப்பா
குழு :
டங்கு டங்கு டா
ஆண் :
முடிவுல அவதான் ஜெயிப்பா
குழு :
டங்கு டங்கு டங்குடடா
ஆண் :
பொண்ணாலதான்
குழு :
ஹோய்
ஆண் :
இன்பம் உண்டு
குழு :
ஹோய்
ஆண் :
அத புரிஞ்சுக்கடா
குழு :
ஹோய்
ஆண் :
மண்டு மண்டு
குழு :
ஹோய்
ஆண் :
ஆம்பளையா
குழு :
ஆம்பளையா
ஆண் :
லட்சணமா
குழு :
லட்சணமா
ஆண் :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆண் :
போடு போடு
குழு :
ஹோய்
ஆண் :
சக்கப் போடு
குழு :
ஹோய்
ஆண் :
கச்சேரிய
குழு :
ஹோய்
ஆண் :
வச்சுப் பாரு
குழு :
ஹோய்
குழு :
ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா
Aambalaiya Latchanama - English Lyrics
Male :
Elloraiyum polavae
Ennai ennaalaagumodi podi
Elloraiyum polavae
Ennai ennaalaagumodi podi
Elloraiyum polavae…..
Chorus :
Love love love love love love
Love love love love love love
Love love love love love love
Love love love love love love
Male :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Male :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Male :
Podu podu sakka podu
Katcheriya vachchu paaru
Podu podu sakka podu
Katcheriya vachchu paaru
Chorus :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Aaha haa aahahaa
Male :
Poovum vechchu pottum vechchu
Chorus :
Hoi
Male :
Road-la thaan ponnu nadanthaa
Chorus :
Hoi
Male :
Paaththu nikkum aambalaikku
Ennennavo aasa varum
Male :
Alli vachchu amukki vachchu
Chorus :
Hoi
Male :
Aasaiyathaan marachchu vechchaa
Chorus :
Hoi
Male :
Aambalainga nenjukkulla
Anandhamthaan enga varum
Male :
Nadakkum naaiyum
Chorus :
Dagu dagudaa
Male :
Ava thudikkum idaiyum
Chorus :
Dagu dagu dagudadaa
Male :
Izhukkum izhukkum
Chorus :
Dagu dagudaa
Male :
Nikkum idam vazhukkum vazhukkum
Chorus :
Dagu dagu dagudadaa
Male :
Ponnaalathaan
Chorus :
Hoi
Male :
Inbam undu
Chorus :
Hoi
Male :
Adha purinjukkadaa
Chorus :
Hoi
Male :
Mandu mandu
Chorus :
Hoi
Chorus :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Male :
Thinakkadi thinakkuthaa
Thinakkadi thinakkuthaa
Thinakkadi thinakkadi
Male :
Kannupadum kaalazhagum
Chorus :
Hoi
Male :
Ponnizhukkum melazhagum
Chorus :
Hoi
Male :
Enni enni paaththathilae
Un pola yaarum illa
Male :
Sangathiya marachchu vachchu
Chorus :
Hoi
Male :
Saagasaththa padichcha pulla
Chorus :
Hoi
Male :
Sammathaththa kitta vanthu
Solli puttaa enna pulla
Male :
Pudichchaa sirippaa
Chorus :
Dangu dangudaa
Male :
Nenja thottu poova parippaa
Chorus :
Dangu dangu dangudadaa
Male :
Valaithaan virippaa
Chorus :
Dangu dangudaa
Male :
Mudivula avathaan jeyippaa
Chorus :
Dangu dangu dangudadaa
Male :
Ponnaalathaan
Chorus :
Hoi
Male :
Inbam undu
Chorus :
Hoi
Male :
Adha purinjukkadaa
Chorus :
Hoi
Male :
Mandu mandu
Chorus :
Hoi
Male :
Aambalaiyaa
Chorus :
Aambalaiyaa
Male :
Latchanamaa
Chorus :
Latchanamaa
Male :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Male :
Podu podu
Chorus :
Hoi
Male :
Sakka podu
Chorus :
Hoi
Male :
Katcheriya
Chorus :
Hoi
Male :
Vachchu paaru
Chorus :
Hoi
Chorus :
Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Aaha haa aahahaa