Aanantha Maalai Tholserum - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..
ஆண் :
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
ஆண் :
காதல் தானே பருவ கால நீதி
காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பெண் :
பாலைவனம் போல் உலகம் இருந்தும்
உனது மடியில் இருந்தால் வசந்தம்
ஆண் :
எந்தன் தோளைச் சேர்ந்த மாலை
எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது..
பெண் :
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
பெண் :
உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்
காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்
ஆண் :
ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்
இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
பெண் :
காதல் என்னும் தேவ பந்தம்
சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ..
ஆண் :
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..
பெண் :
லாலால லாலா லாலால லாலா
ஆண் :
லாலால லாலா லாலா லலா……
Aanantha Maalai Tholserum - English Lyrics
Female :
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Uyirin uyirae naan undhan
Perai sonnaal aayul koodathoo
Male :
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Male :
Kaadhal thaanae paruva kaala needhi
Kaadhal jodhi paarpadhillai jaadhi
Female :
Paalaivanam pol ulagam irundhum
Unadhu madiyil irundhaal vasandham
Male :
Endhan thozhai serndha maalai
Ennaalum sogam kondu dhegam vaadadhu
Female :
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Female :
Undhan paadham pookkal podum koyil
Kaanom endraal paedhai nenju theeyil
Male :
Oru naal pirindhaal idhayam thudikkum
Iru naal pirindhaal idhayam vedikkum
Female :
Kaadhal ennum deva bandham
Sondhathathin vaeli thannai thaandi vaaradhoo
Male :
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Uyirin uyirae naan undhan
Perai sonnaal aayul koodathoo
Female :
Lalala lala laalalalaala lalalaaa
Male :
Lalala lala laalalalaala lalalaaa