Aararo Aararo Anbe - தமிழ் பாடல் வரிகள்
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் :
பொன்னான செல்வமே புன்னகை வீச
பூவாத கமலமே பொன் இதழ் பேச
எந்நாளும் ஸ்ரீலட்சுமி இன்பத் தாலாட்ட
பெண் மற்றும் குழு :
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் :
தாத்தாவின் ஆஸ்திக்கு தளபதி நீயே
மாமாவின் கீர்த்திக்கு கோமானும் நீயே
தாத்தாவின் ஆஸ்திக்கு தளபதி நீயே
மாமாவின் கீர்த்திக்கு கோமானும் நீயே
மங்காத வாழ்விற்கு மகராஜன் நீயே
பெண் மற்றும் குழு :
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் :
தவழ்ந்தோடி விளையாடும் தங்கமே வாராய்
சல்லாப நிலவே நீ ஒளி வீச வாராய்
தவழ்ந்தோடி விளையாடும் தங்கமே வாராய்
சல்லாப நிலவே நீ ஒளி வீச வாராய்
தாய் தந்தை கலி தீர்த்த தவமே என் பாப்பா
பெண் மற்றும் குழு :
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
கண்ணே கண் வளராய்…கண்ணே கண் வளராய்
Aararo Aararo Anbe - English Lyrics
Female and Chorus :
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female :
Ponaana selvamae punngai veesa
Poovadha kmlamae pon idhazh pesa
Ennaalum sreelatchmi inba thalatta
Female and Chorus :
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female :
Thathaavin aasthikku thalapathi neeyae
Maamaavin keerthikku komanum neeyae
Thathaavin aasthikku thalapathi neeyae
Maamaavin keerthikku komanum neeyae
Mangaadha vaazhvirkku maharaajan neeyae
Female and Chorus :
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female :
Thavanzhdhodi vilaiyaadum thangamae vaaraai
Sallabha nilavae nee oli veesa vaaraai
Thavanzhdhodi vilaiyaadum thangamae vaaraai
Sallabha nilavae nee oli veesa vaaraai
Thaai thandhai kali theertha thavamae en paappa
Female and Chorus :
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Kannae kann valaraai …kannae kann valaraai