Tamil Lyrics

Aasa Aasa song lyrics

Movie — Aaryamala

Singer(s) — Helan Jesika

Lyricist — Aadhirai

Music Director — Selvanambi

Aasa Aasa - தமிழ் பாடல் வரிகள்

:
ஹெலன் ஜெசிகா

பாடலாசிரியர் :
ஆதிரை

பெண் :
ஆசை ஆசை ஆசை
அவ்வளவு ஆசை
அம்புலி மாமா கதைய கேட்க
ரொம்ப நாளா ஆசை

பெண் :
அய்யனாரு மீசை போல
வரைஞ்சு பாக்க ஆசை
அரசனாக குதிரை மேல
ஏறி போக ஆசை

பெண் :
அல்லி பூவா மாற ஆசை
அந்த வானம் ஏறி பார்க்க ஆசை
கண்ணாமூச்சி ஆட ஆசை
பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை

பெண் :
ஹான்….
பள்ளிக்கூடம் தினமும் போவோம்
பாடம் எல்லாம் படித்திருவோம்
துள்ளிவோடும் புள்ளிமானா
ஆட்டம்போட்டு குதிப்போம்
நடைவண்டியில ஊற சுத்துவோம்
களத்து மேட்டுல கூத்து கட்டுவோம்
வேப்ப மரம் ஏறி நாங்க பேய ஓட்டுவோம்
ஹேய்ய்ய்….

பெண் :
சிக்கு புக்கு ரயிலு வண்டி
சிக்னல் இல்ல மெயிலு வண்டி
பெயிலே ஆகாது மயிலு வண்டி…ஹே
கடக்கு மடக்கு கட்ட வண்டி
சிக்னல் இல்லா மாட்டு வண்டி
எடக்கு மடக்கு இல்லா வண்டி எங்க வண்டி
ஏறிக்கலாம் எல்லாம் வாங்க
நம்ம ஊற சுத்தி பாக்கலாம் வாங்க ….ஹே….

பெண் :
அல்லி குளத்தில துள்ளி குதிப்போம்
கெண்ட மீனுக்கூட காத்து கெடப்போம்
மைனரு வீட்டு தோட்டத்துலதான்
திருட்டு மாங்கா பறிப்போம்
ஞாயிற்று கிழமை ஒன்னு சேருவோம்
கூட்டஞ்சோறு கிண்டி பங்கு போடுவோம்
ஆலம்விழுதுல ஊஞ்சல் ஆடுவோம்
அத்திபால் எடுத்து பச்சை குத்துவோம்

ஆண் :
பப்பாளி தண்டெடுத்து
நாதஸ்வரம் நாங்க ஊத
கொட்டாங்குச்சி மேளத்ததான்
கொட்டி ரசிப்போம்
அப்பாவின் சட்டையில அஞ்சு பத்து எடுத்து
அண்ணாச்சி கடைய நோக்கி ஓட்டம் எடுப்போம்

பெண் :
அல்லி பூவா மாற ஆசை
அந்த வானம் ஏறி பார்க்க ஆசை
கண்ணாமூச்சி ஆட ஆசை
பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை

Aasa Aasa - English Lyrics

Female :

Aasa aasa aasa

Avvalavu aasa

Ambuli maama kadhaiya ketkka

Romba naala aasa

Female :

Aiyannaru meesa pola

Varanju paakka aasa

Arasanaaga kudhirai mela

Yeri poga aasa

Female :

Allipoova maara aasa

Andha vaanam yeri paarkka aasa

Kannamoochi aada aasa

Pattamboochi vannam posa aasa

Female :

Haan…

Pallikoodam dhinamum povom

Paadam ellam padithiruvom

Thulliodum pullimaana

Attampottu kudhipom

Ndavandiyila oora suthuvom

Kalathu maettula koothu kattuvom

Veppa maram yeri naanga peiya ottuvom

Haeiiii

Female :

Sikku bukku railu vandi

Signal illa meyilu vandi

Failae aagadhu mayilu vandi..hey

Kadakku madakku katta vandi

Signal illa maattu vandi

Yadakku madakku illa vandi enga vandi

Yerikalaam ellam vanga

Namma oora suthi pakkalaam vanga …hey

Female :

Alli kulathila thulli kudhippom

Kenda meenu koda kaathu kedappom

Minoru veetu thottathula thaan

Thiruttu manga parippom

Gyanittru kezhama onnu seruvom

Kootaanjoru kindi pangu poduvom

Aanlanviludhula oonjal aaduvom

Athipaal eduthu pachai kuthuvom

Female :

Pappaali thandeduthu

Naadhaswaram naanga oodha

Kottangkuchi melathathaan

Kotti rasippom

Appavin sattaiyila 5 10 naanga eduthu

Annaachi kadaiya nokki ottam eduppom

Female :

Allipoova maara aasa

Andha vaanam yeri paarkka aasa

Kannamoochi aada aasa

Pattamboochi vannam posa aasa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasa Aasa

Which movie does the song Aasa Aasa belong to?

The song Aasa Aasa is from the movie Aaryamala.

Who is the music director of Aasa Aasa?

The music for Aasa Aasa is composed by Selvanambi.

Who wrote the lyrics for Aasa Aasa?

The lyrics for Aasa Aasa are penned by Aadhirai.

Who sang the Aasa Aasa song?

Aasa Aasa is sung by Helan Jesika.

Related Songs

Movie — Aaryamala

Music Director — Selvanambi

Movie — Aaryamala

Music Director — Selvanambi

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan