Aasa Uchathile - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே
பெண் :
மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
ஆண் :
அடி ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே
பெண் :
தேகம் இது ஒரு அதிசயம்
மோகம் அது ஒரு ரகசியம் வா வா
வேகம் தினம் ஒரு விதம்
நேரில் பலவித சுகம் தரும் வா வா
பெண் :
நினைத்ததை நடத்தலாம்
நடப்பதை நினைக்கலாம்
என்னை நினைத்தால்….
ஆண் :
சொர்க்கம் இருக்கு
பெண் :
என்னை அணைச்சா…
ஆண் :
இன்பம் உனக்கு
ஆண் :
வா ரோஜா நான் ராஜா
பெண் :
வாசல் தேடி நேரம் பார்த்து
வா வா எந்தன் வாசம் பார்த்து
ஆண் :
ஆசை உச்சத்திலே
பெண் :
ஆஹ்…..
ஆண் :
ராசி மச்சத்திலே
பெண் :
ஆஹ்…..
பெண் :
மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
குழு :
………………………
பெண் :
ஆயுள் தினசரி குறையுது
ஆசை மனசிலே வரையுது வா…..வா….
ஏதோ இளமையை கெடுக்குது
தூக்கம் கனவினை கொடுக்குது வா…..வா….
பெண் :
இளமையின் சரசமே இனிமையில் அடக்கமே
என்ன நெனச்சா……..
ஆண் :
இன்பம் பிறக்கும்
பெண் :
சொல்ல மறந்தா…..
ஆண் :
துன்பம் பறக்கும்
கூறாயோ வாராயோ
பெண் :
தேவை என்ன மன்னன் சொல்ல
பாவை என்னை அள்ளிச் செல்ல
ஆண் :
ஆசை உச்சத்திலே
பெண் :
லலல்லா…
ஆண் :
ராசி மச்சத்திலே
பெண் :
லலல்லா…
பெண் :
மாமா வாரியா வா ஜோடியா
மாமா வாரியா வா ஜோடியா
ஆண் :
ஆசை உச்சத்திலே
பெண் :
ஆஹ்…..
ஆண் :
ராசி மச்சத்திலே
பெண் :
ஆஹ்…..
Aasa Uchathile - English Lyrics
Chorus :
……………..
Male :
Aasai uchchaththilae raasi machchaththilae
Female :
Mama vaariyaa vaa jodiyaa
Mama vaariyaa vaa jodiyaa
Male :
Adi aasai uchchaththilae raasi machchaththilae
Female :
Dhegam idhu oru adhisayam
Mogam adhu oru ragasiyam vaa vaa
Vaegam dhinam oru vidham
Neril palavidha sugam tharum vaa vaa
Female :
Ninaiththathai nadaththalaam
Nadappathai ninaikalam
Ennai ninaiththaal
Male :
Sorkkam irukku
Female :
Ennai anaichchaa
Male :
Inbam
Male :
Vaa roja naan raja
Female :
Vaasal thedi neram paarththu
Vaa vaa enthan vaasam paarththu
Male :
Aasai uchchaththilae
Female :
Aah….
Male :
Raasi machchaththilae
Female :
Aah….
Female :
Mama vaariyaa vaa jodiyaa
Mama vaariyaa vaa jodiyaa
Chorus :
…………………..
Female :
Aayul dhinasari kuraiyuthu
Aasai manasilae varaiyuthu vaa…..vaa….
Yaedho ilamaiyai kedukkuthu
Thookkam kanvinai kodukkuthu vaa….vaa…
Female :
Ilamayin sarasame inimaiyil adakkamae
Enna nenaichaa
Male :
Inbam pirakkum
Female :
Solla maranthaa
Male :
Thunbam parrakkum
Kooraayo vaarayo
Female :
Thevai enna mannan solla
Paavai ennai alli sella
Male :
Aasai uchchaththilae
Female :
Lalallaa…
Male :
Raasi machchaththilae
Female :
Lalallaa…
Female :
Mama vaariyaa vaa jodiyaa
Mama vaariyaa vaa jodiyaa
Male :
Aasai uchchaththilae
Female :
Aah….
Male :
Raasi machchaththilae
Female :
Aah….