Aasai Nenjin Kanavugal - தமிழ் பாடல் வரிகள்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் :
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் :
பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது
பெண் :
பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
ஆண் :
மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது
பெண் :
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
ஆண் :
வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்
பெண் :
கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு
ஆண் :
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் :
காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
ஆண் :
கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்
பெண் :
உறவிருந்தால் தனிமை இல்லை
ஆண் :
தனித்திருந்தால் இனிமை இல்லை
இருவர் :
இனி மேல் பிரிவே இல்லை
ஆண் :
நாம் ஒன்றானோம்
பெண் :
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் :
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
Aasai Nenjin Kanavugal - English Lyrics
Male :
Aasai nenjin kanavugal valar pirai
Anbae oru murai anaithaai maru murai
Naan ninaithu ninaithu thavikkiren
Nee varum varai
Male :
Aasai nenjin kanavugal valar pirai
Female :
Pongi varum alai poo charam poda
Boomiyai saergindradhu
Female :
Pon niram pol ezhil vennira vaanil
Manmadhan thaer vandhadhu
Male :
Malar kanaigal vizhi vazhiyae
Madhu mayakkam mozhi vazhiyae
Maatram ingae thotram vaa ippodhu
Female :
Aasai nenjin kanavugal valar pirai
Male :
Vaazhndhirundhaal dhinam naan unnodu
Vaazhvinai paarthiruppen
Vaazhkkai ellaam sugam valarvadhai polae
Naan unai saerndhiruppen
Female :
Kanavugalae ninaivil varum
Ninaivugalae nidhamum sugam
Kannaa indrum endrum naan unnodu
Male :
Aasai nenjin kanavugal valar pirai
Female :
Kaalam ellaam undhan kaaladi thaedi
Kaaviyam paada vandhen
Male :
Kan vizhithaal unnai kaanbadhai polae
Kanavinil naan irundhen
Female :
Uravirundhaal thanimai illai
Male :
Thanithirundhaal inimai illai
Both :
Ini mel pirivae illai
Male :
Naam ondraanom
Female :
Aasai nenjin kanavugal valar pirai
Anbae oru murai anaithaai maru murai
Naan ninaithu ninaithu thavikkiren
Nee varum varai
Male :
Aasai nenjin kanavugal valar pirai