Tamil Lyrics

Aasaiye Alaipole song lyrics

Movie — Kathavarayan (2008)

Singer(s) — Malathy, Srikanth Deva

Lyricist — Snehan

Aasaiye Alaipole - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பெண் :
ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு

பெண் :
ஹே தப்பு கூட சரியா செஞ்சா
ரொம்ப பிடிக்கும் எனக்கு
ஆணும் பெண்ணும் பிரிவினை இல்லை
எல்லாம் மனுஷன் கணக்கு

ஆண் :
நீ அனுபவிடா அது அனுபவம்டா

பெண் :
மனம் கலையுதுடா குணம் துணியனும்டா

ஆண் :
அட ஒரு முறை நீயும் வாழ்கிற வாழ்க்கை
ஒழுங்காய் வாழ்ந்துவிடு

பெண் :
அட மறுமுறை இங்கே பிறப்பதும் இல்லை
அதை நீ உணர்ந்துவிடு

பெண் :
ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
ஹோ உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு

பெண் :
…………………

ஆண் :
ஹே ஆண்டவன் வாழ்ந்தவன்
அத்தனை பேரும் முழுசா வாழ்க்கையில் வாழ்ந்ததுமில்லை

பெண் :
ஹே ஆயிரம் கேள்விகள் மனசுக்குள் இருக்கு
வாழ்க்கைக்கு இங்கே எதுதான் எல்லை

ஆண் :
நீ ஆசைப்பட்டது எல்லாமே
இங்கே அப்படியேதான் நடப்பதுமில்லை

பெண் :
அதுக்கு நீயும் அச்சப்பட்டால்
ஆயுள் வரையில் தொடரும் தொல்லை

ஆண் :
ஹே எல்லாம் இருந்தாலும்

பெண் :
ஹே எதையோ தேடுற நீ

ஆண் :
ஹே ஆண்களின் அதிகாரம்

பெண் :
பெண்ணிடம் மலையேறும்

ஆண் :
நாம் விண்ணில் தேடி போவோம் வா வா

பெண் :
புது பூமியை தேடுவோம் வா வா

பெண் :
அ அ…..ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு

ஹம்மிங் :
…………………….

ஆண் :
ஹே…பொறக்கும்போதே புத்தனும் சித்தனும்
எவனும் இங்கே பொறக்கவே இல்லை

பெண் :
ஹே பொய்யோ பொருட்டோ இல்லாமலேதான்
எவனும் இங்கே வாழவே இல்லை

ஆண் :
நீ கொன்னா பாவம்
திண்ணா போதும்னு
நீ சொன்னது சரியா தெரியவே இல்லை

பெண் :
நான் பொண்ணா பொறந்தது
பாவம்னு இப்பவும் எப்பவும் நினைச்சது இல்லை

ஆண் :
ஹே வாழ்க்கையில் ஒரு முறைதான்

பெண் :
நீ வாழனும் பலமுறைதான்

ஆண் :
எங்கே சரக்கிடைக்கும்

பெண் :
எனக்குள் வா சுரக்கும்

ஆண் :
இது இன்பலோகம்தான் வா வா

பெண் :
இங்கே வந்தா யோகம்தான் வா வா வா நீ வா

பெண் :
ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு

பெண் :
ஹே தப்பு கூட சரியா செஞ்சா
ரொம்ப பிடிக்கும் எனக்கு

ஆண் :
நீ அனுபவிடா

பெண் :
ஆணும் பெண்ணும் பிரிவினை இல்லை
எல்லாம் மனுஷன் கணக்கு

ஆண் :
நீ அனுபவிடா

பெண் :
மனம் கலையுதுடா

ஆண் :
அது அனுபவம்டா

பெண் :
குணம் துணியனும்டா

ஆண் :
அட ஒரு முறை நீயும் வாழ்கிற வாழ்க்கை
ஒழுங்கா வாழ்ந்துவிடு

பெண் :
அட மறுமுறை இங்கே பிறப்பதும் இல்லை
அதை நீ உணர்ந்துவிடு

பெண் :
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

Aasaiye Alaipole - English Lyrics

Music Director :

Srikanth Deva

Lyricist :

Snehan

Female :

Aasaiyae alaipolae

Naamellaam adhanmelae

Odampolae aadiduvomae vaazhnaalilae

Female :

Aasaiyillaa manushana paarththu

Aasaiyaaga irukku

Uppu sappu illaiyaanaakkaa

Vaazhvil enna irukku

Female :

Hae thappu kooda sariyaa senjaa

Rompa pidikkum enakku

Aanum pennum pirivinai illai

Ellaam manushan kanakku

Male :

Nee anupavidaa adhu anupavamdaa

Female :

Manam kalaiyuthudaa gunam thuniyanumdaa

Male :

Ada oru murai neeyum vaazhgira vaazhkkai

Ozhungaai vaazhnthuvidu

Female :

Ada marumurai ingae pirappathum illai

Adhai nee unarnthuvidu

Female :

Aasaiyillaa manushana paarththu

Aasaiyaaga irukku

Ho uppu sappu illaiyaanaakkaa

Vaazhvil enna irukku

Female :

………………..

Male :

Hae aandavan vaazhnthavan

Aththanai perum muzhusaa vaazhkkaiyil vaazhnthathumillai

Female :

Hae aayiram kelvigal manasukkul irukku

Vaazhkkaikku ingae edhuthaan ellai

Male :

Nee aasai pattathu ellaamae

Ingae appadiyaethaan nadappathumillai

Female :

Adhukku neeyum achchappattaal

Aayul varaiyil thodarum thollai

Male :

Hae elaam irunthaalum

Female :

Hae edhaiyo thedura nee

Male :

Hae aangalin adhikaaram

Female :

Pennidam malaiyaerum

Male :

Naam vinnil thedi povom vaa vaa

Female :

Pudhu boomiyai theduvom va vaa

Female :

Aa…aa….aasaiyillaa manusana paarththu

Aasaiyaaga irukku

Uppu sappu illaiyaanaakkaa

Vaazhvil enna irukku

Humming :

………………….

Male :

Hae….porakkumpothae buddhanum siththanum

Evanum ingae porakkavae illai

Female :

Hae poiyyo porutto illaamalaethaan

Evanum ingae vaazhavae illai

Male :

Nee konnaa paavam

Thinnaa pothumnu

Nee sonnathu sariyaa theriyavae illai

Female :

Naan ponnaa poranthathu

Paavamnu ippavum eppavum ninaichchathu illai

Male :

Hae vaazhkkaiyil oru muraithaan

Female :

Nee vaazhanum palamuraithaan

Male :

Engae sarakkidaikkum

Female :

Enkkul vaa surakkum

Male :

Idhu inbalogamthaan vaa vaa

Female :

Ingae vanthaa yogamthaan vaa vaa vaa nee vaa

Female :

Aasaiyillaa manusana paarththu

Aasaiyaaga irukku

Uppu sappu illaiyaanaakkaa

Vaazhvil enna irukku

Female :

Hae thappu kooda sariyaa senjaa

Rompa pidikkum enakku

Male :

Nee anupavidaa

Female :

Aanum pennum pirivinai illai

Ellaam manushan kanakku

Male :

Nee anupavidaa

Female :

Manam kalaiyuthudaa

Male :

Adhu anupavamdaa

Female :

Gunam thuniyanumdaa

Male :

Ada oru murai neeyum vaazhkira vaazhkkai

Ozhungaa vaazhnthuvidu

Female :

Ada marumurai ingae pirappathum illai

Adhai nee unarnthuvidu

Female :

Aasaiyae alaipolae

Naamellaam adhanmelae

Odampolae aadiduvomae vaazhnaalilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasaiye Alaipole

Which movie does the song Aasaiye Alaipole belong to?

The song Aasaiye Alaipole is from the movie Kathavarayan (2008).

Who is the music director of Aasaiye Alaipole?

The music for Aasaiye Alaipole is composed by Unknown.

Who wrote the lyrics for Aasaiye Alaipole?

The lyrics for Aasaiye Alaipole are penned by Snehan.

Who sang the Aasaiye Alaipole song?

Aasaiye Alaipole is sung by Malathy, Srikanth Deva.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh