Aasaiyulla Roja Chendu - தமிழ் பாடல் வரிகள்
ஹே…..ஏ…..ஏ…..ஏ……
ன…..ன…..ன….னானா….னானா
ஆண் :
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் :
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
பெண் :
ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..
நாள்தோறும் பாலூறும்
தோள் சேரும் நேரமே
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்
காவிய வஞ்சிக்கொடி…
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்
காவிய வஞ்சிக்கொடி…
ஆண் :
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் :
காதல் கனிந்தால்
வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
ஆண் :
காதல் கனிந்தால்
வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
பெண் :
இரு தோளுக்கு நாளைக்கு
மாலைக்கு சொல்லிவிடு
மல்லிகை பூவிரித்து
திறப்போம் மன்மதன் தேன் குடித்து……
மல்லிகை பூவிரித்து
திறப்போம் மன்மதன் தேன் குடித்து……
ஆண் :
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் :
நெஜமான காதல் உணர்வோடு சேரும்
உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்
ஆண் :
அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்
கொஞ்சிட துள்ளாதோ
அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்
கொஞ்சிட துள்ளாதோ
பெண் :
ஆஹா பாலைவனத்தில்
மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
பாலைவனத்தில்
மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
ஆண் :
அட நெஞ்சுக்குள் போரிட்டு
வாழ்வது வாழ்க்கையல்ல
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல…
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல…
ஆண் :
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் :
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
பெண் :
ஹே…..ஏ…..ஏ…..ஏ……
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஓஒ…..ஓ…..ஓ….
Aasaiyulla Roja Chendu - English Lyrics
Male :
Hae….ae….ae….ae….
Na….na….na….naanaa….naanaa
Male :
Aasaiyulla roja chendu
Athil thenedukkum kadhal vandu
Aasaiyulla roja chendu
Athil thenedukkum kadhal vandu
Male :
Thangaththu raththinamae
Nenjukkul thangiya chithiramae
Thangaththu raththinamae
Nenjukkul thangiya chithiramae
Female :
Aaa…..aa….aa….aa….
Naalthorum paaloorum
Thol saerum naeramae
Kadhalan nenjapadi malarnthaal
Kaaviya vanjikkodi
Kadhalan nenjapadi malarnthaal
Kaaviya vanjikkodi
Male :
Aasaiyulla roja chendu
Athil thenedukkum kadhal vandu
Male :
Kadhal kaninthaal
Vaazhkkai mullai manjamadi
Unthan padhamenakku endrum thanjamadi
Male :
Kadhal kaninthaal
Vaazhkkai mullai manjamadi
Unthan padhamenakku endrum thanjamadi
Female :
Iru tholukku naalaikku
Maalaikku sollividu
Malligai poo viriththu
Thirappom manmathan thaen kudiththu
Malligai poo viriththu
Thirappom manmathan thaen kudiththu
Male :
Aasaiyulla roja chendu
Athil thenedukkum kadhal vandu
Male :
Nejamaana kadhal unarvodu saerum
Unairvodu saernthu uyiraaga maarum
Male :
Ada santhana panthugal manmatha chendugal
Konjida thullaatho
Ada santhana panthugal manmatha chendugal
Konjida thullaatho
Female :
Aahaa paalaivanaththil
Manjunu pattathu konjam alla
Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla
Paalaivanaththil
Manjunu pattathu konjam alla
Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla
Male :
Ada nenjukkul porittu
Vaazhvathhu vaazhkkaiyalla
Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla
Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla
Male :
Aasaiyulla roja chendu
Athil thenedukkum kadhal vandu
Male :
Thangaththu raththinamae
Nenjukkul thangiya chithiramae….
Thangaththu raththinamae
Nenjukkul thangiya chithiramae…..
Male :
Hae….ae….ae….ae….
Aa…..aa..aa….aa…..ooo….oo….oo….