Aatha Valikkuthu - தமிழ் பாடல் வரிகள்
பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ…..வாஹ்..
ஆண் :
ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு
ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு
ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு
பியூட்டிபுள்
ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு
ஆண் :
இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா
பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா
வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா
ஆஆஹ்…ஆஆஹ்….ஆஆஹ்….
ஆண் :
ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது
ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது…வாவ்
Aatha Valikkuthu - English Lyrics
Male :
Beautiful aahaa hooo vahaa
Male :
Aathaa adipattu kannam mella coloraachu
Aathaa odhapattu odambellam oranjaachu…wow
Aathaa thasaiyellam puncture panni kizhichaachu
Beautiful
Aathaa elumbellaam enni paathu odachaachu
Male :
Idisitta pulithaan oram yerumdaa
Poruthutta manamthaan balam perumdaa
Valiyila thudichavan kadavula jeyichavanda
Aaaahaa aaaahaa aa aahaa
Male :
Aathaa valikuthu ..aathaa valikuthu
Aathaa valikuthu… aathaa valikuthu…wow….