Aathi Antham - தமிழ் பாடல் வரிகள்
ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
தாளை ஏதுவாய்
கதம்ப மலர் மாலை சூடுவாய்
மூன்று கண்ணனே
உடம்பு என்றும் சாம்பல் வண்ணனே
சரணம் உனதடி
ஆண் :
ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
ஆண் :
{நாராயண நாராயண
ஆண் :
வணக்கம் நாரதரே வணக்கம்
அப்பாவைப் பற்றிப் பாடிக் கொண்டு
பிள்ளை முருகனிடத்திலே வந்திருக்கிறீரே
ஏதாவது கலாட்டாவா
ஆண் :
முருகா தங்கள் கையில் இருந்த
தங்க வேல் எங்கே காணவில்லை
ஆண் :
திருச்செந்தூர் சென்றிருந்தேன்
திருடி விட்டார்கள் பாவிகள்
ஆண் :
கடவுளுக்கே இந்த நிலையா
ஆண் :
கடவுளையே திருடுகிறார்களே
அது சரி தாங்கள் வந்த விஷயம்
ஆண் :
பூலோகத்தில் ஒரு கனியைக் கண்டேன்
ஆண் :
பால் கனியா முகமது கனியா
ஆண் :
கூறுகிறேன் கேளுங்கள்} (வசனம்)
ஆண் :
ஆ… கண்டு களித்தேன் கண்டு களித்தேன்
காட்டில் கனியை கண்டு களித்தேன்
உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன்
அதை உனக்கே சேர்க்க எண்ணித் தவித்தேன்
முருகா முருகா
ஆண் :
அரஹர அரஹர
ஆண் :
அவள் அழகோ அழகு
ஆண் :
சிவ சிவ சிவ சிவ
ஆண் :
கிளம்பு கிளம்பு
ஆண் :
அரஹர அரஹர
ஆண் :
நீ உடனே கிளம்பு
ஆண் :
{அட்ரஸை கூற முடியுமா
ஆண் :
ஓ எஸ் கார்டன்
ஆண் :
ஓ எஸ் கார்டனா
அது வில்லி கார்டனாச்சே
ஆண் :
மன்னிக்க வேண்டும்
இதோ இருக்கிறது வள்ளி கார்டன்} (வசனம்)
பெண் :
கையில் ஒரு கவள் எடுத்தேனே
கல்லால் உன்னை நான் அடிப்பேனே
வள்ளி என் வனத்தினில் ஆடும்
குருவிகளே ஹெய் ஆலோலம்
குழு :
குருவிகளே ஹெய் ஆலோலம்
பெண் :
அஹ தினைபுனம் மீதினில்
மேயிற குருவிகளே
குழு :
ச்சீ போ ச்சீ போ ச்சீ போ
பெண் :
எங்கள் வனத்தினில் விளையிற
சோளக் கதிர் அது சீப்பா
குழு :
சீப்பா சீப்பா சீப்பா
பெண் :
{யாரையா நீர்
ஆண் :
என்னையா தெரியவில்லை
நன்றாகப் பார் உதய சூரியன்
உலகத்துக்கே தெரியுமே
உனக்கா தெரியவில்லை
பெண் :
தெரிகிறது தெரிகிறது எங்கு வந்தீர்} (வசனம்)
ஆண் :
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
அடி மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
பெண் :
{உமது மானுக்கு என்ன அடையாளம்
ஆண் :
உடம்பில் வரி வரியாக இருக்கும்
பெண் :
ஹும் அது புலி அய்யா
ஆண் :
ஹஹஹ விளக்காமாகச் சொல்லுகிறேன் கேள்} (வசனம் )
ஆண் :
மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு :
ஹஹஹா
ஆண் :
மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
குழு :
ஹஹஹா
ஆண் : கொம்பு ரெண்டு இல்லையடி
கொம்பு ரெண்டு உண்டு
புள்ளி ஏதும் இல்லையடி புள்ளி கூட உண்டு
ஆண் :
மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு :
ஹஹஹா
ஆண் :
மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
பெண் :
வம்பிழுக்க வந்த வேடன் நீ
வனத்தில் வந்து
பொம்பளையைத் தேடும் மூடன் நீ
ஓய் ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
குழு :
ஓரம் போ
பெண் :
ஜிங்கள ஜிங்கா ஓரம் போ ஜிங்கள ஜிங்கா
குழு :
ஓரம் போ
ஆண் :
இதுக்கு மேல ஓரம் போனா
ஸ்டேஜ்ல இருந்து கீழ விழுந்துருவேம்மா (வசனம்)
ஆண் :
கல்யாணம் ஆகவில்லே
புள்ள குட்டி ஏதும் இல்லே
தள்ளாத வயதினிலே யார் எனக்கிங்கே
யார் எனக்கிங்கே ஜோடி யார் எனக்கிங்கே
நீ தான் எனக்கு சரி ஜோடி
ஒன்னப் போல் தொண தான் வருமாடி
பெண் :
தேன் கலந்தே தினை மாவினிலே ஹோய்
நான் கலந்தே உனக்கே தருவேன்
ஆண் :
தின்னும் பொழுது விக்கல் வருமே
பெண் :
விக்கல் எடுத்தால் தண்ணி தருவேன்
லால்ல லல்லா லால்லா லால்லா
லால்ல லல்லா லால்லா லால்லா
ஆண் :
அம்மா இது மூக்கு ஓட்டை
வாய் ஓட்டை இங்கே இருக்கிறது
பெண் :
மன்னிக்க வேண்டும் தாத்தா
முடி மூடி இருப்பதால் வாய் எங்கே
இருக்கிறதென்று தெரியவில்லை} (வசனம்)
ஆண் :
தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
ஹேய் தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
குழு :
மீச நரச்சா பொண்ணு கேக்கிறதா
ஆண் :
எனக்குத் தெம்பு இருக்கு அணைக்கத்தான்
ஆண் :
விநாயகரே கணபதியாரே
எனக்கு முன்னால் பிறந்தவரே
அண்ணா என்னைக் காப்பாற்று (வசனம்)
ஆண் :
வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி
நல்லா வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி
Aathi Antham - English Lyrics
Male :
Aadhi andham illaadhavanae
Aandavanae sambo
Thaedi unnai saran adaindhen
Illai endraal ambo
Thaalai yaendhuvaai
Kadhamba malar maalai sooduvaai
Moondru kannanae
Udambu endrum saambal vannanae
Saranam unadhadi
Male :
Aadhi andham illaadhavanae
Aandavanae sambo
Thaedi unnai saran adaindhen
Illai endraal ambo
Male :
{Naaraayana naaraayana
Male :
Vanakkam naaradharae vanakkam
Appaavari patri paadi kondu
Pillai muruganidathilae vandhirukkireerae
Edhaavadhu galaattaavaa
Male :
Murugaa thangal kaiyl irundha
Thanga vael engae kaanavillai
Male :
Thiruchendhoor sendrirundhen
Thirudi vittaargal paavigal
Male :
Kadavulukkae indha nilaiyaa
Male :
Kadavulaiyae thirudugiraargal
Adhu sari thaangal vandha vishayam
Male :
Boologathilae oru kaniyai kanden
Male :
Paal kaniyaa mugamadhu kaniyaa
Male :
Koorugiren kelungal} (Dialogue)
Male :
Aa… kandu kalithen kandu kalithen
Kaattil kaniyai kandu kalithen
Unnai ninaithen unnai ninaithen
Adhai unakkae saerkka enni thavithen
Murugaa murugaa
Male :
Arahara arahara
Male :
Aval azhago azhagu
Male :
Siva siva siva siva
Male :
Kilambu kilambu
Male :
Arahara arahara
Male :
Nee udanae kilambu
Male :
{Addressai koora mudiyumaa
Male :
O yes garden
Male :
O yes garden ah adhu
Villi gaardanaachae
Male :
Mannikka vendum
Idho irukkiradhu valli garden} (Dialogue)
Female :
Kaiyil oru kaval eduthaenae
Kallaal unnai naan adippenae
Valli en vanathinil aadum
Kuruviglae hei aaloolam
Chorus :
Kuruviglae hei aaloolam
Female :
Aha thinai punam meedhini
Maeyira kuruvigalae
Chorus :
Chee po chee po chee po
Female :
Engal vanathinil vilaiyira
Chola kadhir adhu cheeppa
Chorus :
Cheeppa cheeppa cheeppa
Female :
{Yaaraiyaa neer
Male :
Ennaiyaa theriyavillai
Nandraaga paar udhaya sooriyan
Ulagathukkae theriyumae unakkaa theriyavillai
Female :
Therigiradhu therigiradhu
Engu vandheer} (Dialogue)
Male :
Kaayaadha kaanagathae
Nindrulaavum kaarigaiyae
Kaayaadha kaanagathae
Nindrulaavum kaarigaiyae
Adi maeyaadha maanum vara
Kandadhundo kaarigaiyae
Maeyaadha maanum vara
Kandadhundo kaarigaiyae
Female :
{Umadhu maanukku enna adaiyaalam
Male :
Udambil vari variyaaga irukkum
Female :
Hum adhu puliyappaa
Male :
Hahaha vilakkamaaga solgiren kel} (Dialogue)
Male :
Maanu poo chaela katti nirkkum maanu
Chorus :
Hahahaha
Male :
Meenu andha maanoda kannu rendum meenu
Chorus :
Hahahahaha
Kombu rendu illaiyadi kombu rendu undu
Pulli yaedhum illaiyadi pulli kooda undu
Male :
Maanu poo chaela katti nirkkum maanu
Chorus :
Hahahaha
Male :
Meenu andha maanoda kannu rendum meenu
Female :
Vambizhukka vandha vaedan nee
Vanathil vandhu
Pombalaiya thaedum moodan nee
Oi jingala jingaa jeeboombaa jingala jingaa
Chorus :
Oram po
Female :
Oi jingala jingaa oram po jingala jingaa
Chorus :
Oram po
Male :
Idhukku maela oram ponaa
Stage la irundhu keezha vizhundhuruvenammaa (Dialogue)
Male :
Kalyaanam aagavillae
Pulla kutti yaedhum illae
Thallaadha vayadhinilae yaar enakkingae
Yaar enakkingae jodi yaar enakkingae
Nee thaan enakku sari jodi
Onna pol thona thaan varumaadi
Female :
Thaen kalandhae thinai maavinilae hoi
Naan kalandhae unakkae tharuven
Male :
Thinnum pozhudhu vikkal varumae
Female :
Vikkal eduthaal thanni tharuven
Laalla lallaa laallaa laallaa laalla lallaa laallaa laallaa
Male :
{Ammaa idhu mookku ottai
Vaai ottai ingae irukkiradhu
Female :
Mannikka vendum thaathaa
Mudi moodi iruppadhaal
Vaai engae irukkiradhendru theriyavillai} (Dialogue)
Male :
Thaathaavukku kudumaa kudumaa
Ada onnae onnu
Indha thaathaa pola varumaa varumaa
En kanane kannu
Haei thaathaavukku kudumaa kudumaa
Ada onnae onnu
Indha thaathaa pola varumaa varumaa
En kanane kannu
Chorus :
Meesa narachaa ponnu kekkiradhaa
Male :
Enakku thembu irukku anaikka thaan
Male :
Vinaayagarae ganapathiyaarae
Enakku munnaal pirandhavarae
Annaa ennai kaappaatru (Dialogue)
Male :
Veluthu kattikkadaa en thambi
Thanga kambi
Valachu pudichukkadaa
On valli vanna kili
Nallaa veluthu kattikkadaa en thambi
Thanga kambi
Valachu pudichukkadaa
On valli vanna kili