Aavaram Kaatukul - தமிழ் பாடல் வரிகள்
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
பெண் :
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா
பெண் :
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண் :
புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து
உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த
புள்ளிமயில் முகத்தில் முகத்தில்
வெள்ளிரதம் இழுத்து இழுத்து
உள்ளமெனும் இடத்தில் இடத்தில்
உற்சவத்தை நடத்த
ஆண் :
ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம்
அம்மா நீ மறவாதே சாயந்திரம்
ஆலிங்கனம் நூறாகணும்
ஆண் :
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
பெண் :
வேதம் சொல்லிக் கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து
பெண் :
வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து
பெண் :
என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள் ஆசை உனக்கில்லையா
ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கைய்யா
பெண் :
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண் :
மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
பெண் :
இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா
இருவர் :
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
Aavaram Kaatukul - English Lyrics
Female :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa
Female :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa
Mani aathodu naanum oru saedhi ketten
Kaadhoramaa
Ilam kaathodu raagam kalyaana melam
Aadhaaramaa
Female :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa
Male :
Pulli mayil mugathil velli radham izhuthu
Ullam ennum idathil urchavathai nadatha
Pulli mayil mugathil mugathil
Velli radham izhuthu izhuthu
Ullam ennum idathil idathil
Urchavathai nadatha
Male :
Aaloda arasaatchi aalinganam
Aanandham illaatti naanengaeno
Ammaa nee maravaadhae saayandharam
Aalinganam nooraaganum
Male :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa
Female :
Vedham solli koduthu vendum mattum padithu
Ammanaiyum azhaichaa enna undhan karuthu ( Music )
Female :
Vedham solli koduthu koduthu
Vendum mattum padithu padithu
Ammanaiyum azhaichaa azhaichaa
Enna undhan karuthu
Female :
Ennatha sonnaalum enakkillaiyaa
En pola ul aasa unakkillaiyaa
Onnodu onnaanaa kanakkillaiyaa
Kanakkillaiyaa koottungaiyaa
Female :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa
Male :
Mani aathodu naanum oru saedhi ketten
Kaadhoramaa
Female :
Ilam kaathodu raagam kalyaana melam
Aadhaaramaa
Both :
Aavaaram kaattukkul thaevaaramaa
Siru poovaaramaa