Aayiram Malargal Paniyil - தமிழ் பாடல் வரிகள்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் :
ஆஹ்
ஆண் :
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் :
ஆஹ்
ஆண் :
பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்……
பெண் :
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆண் :
ஆஹ்
பெண் :
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
ஆண் :
ஏஹ்
பெண் :
பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்……
ஆண் :
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ ஹோ ஹோ
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
பெண் :
காலக்கதவினை மெல்லத் திறந்து….
ஆண் :
ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் :
கடந்த பாதையை மறந்து
பெண் :
காலக்கதவினை மெல்லத் திறந்து….
கடந்த பாதையை மறந்து
இந்தக் கணத்தில் நாம் பிறந்து
வளர்ந்து கலைந்தோம் ஸ்பரிசம்….
ஆண் :
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் :
ஆஹ்
ஆண் :
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் :
ஆஹ்
பெண் :
பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்……
ஆண் :
வைரம் படைக்கலாம் நடுவே
நாம் கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்
பாடல் கொடுக்கலாம்……
பெண் :
இந்திர பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா……..ஸ்பரிசம்…..
ஆண் :
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் :
ஆஹ்
ஆண் :
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் :
ஆஹ்
பெண் :
பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்……
ஆண் :
ல ல லலல லலல லலலா
பெண் :
ஆஹ் ல ல ல லலல லலல லலலா
ஆண் :
ஏய் ல ல ல லலல லலல லலலா
பெண் :
ல ல ல லலல லலல லலலா
ஆண் :
கமான் ல ல ல லலல லலல லலலா
பெண் :
ல ல ல ல ல ல….
Aayiram Malargal Paniyil - English Lyrics
Male :
Aayiram malargal paniyil nanainthu
Female :
Aah
Male :
Aanantha veliyil mugilgal thirinthu
Female :
Aah
Male :
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Female :
Aayiram malargal paniyil nanainthu
Female :
Aah
Male :
Aanantha veliyil mugilgal thirinthu
Female :
Aah
Female :
Paavaiyin manathil nuzhainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Male :
Manomo udalo mayakkangalin vadivo
Kanavil pavani varum kangal
Karthigai deepangalo ho ho
Manamo udalo mayakkangalin vadivo
Female :
Kaalakadhavinai mella thiranthu
Kadantha paadhaiyai maranthu
Intha kanakkil naam piranthu
Valranthu kalanthom sparisam
Male :
Aayiram malargal paniyil nanainthu
Female :
Aah
Male :
Aanantha veliyil mugilgal thirinthu
Female :
Aah
Male :
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Male :
Vairam padaikalaam naduvae
Naam kaigal inaikkalaam nadakkalaam
Thendral thigaikkalaam adharkkumeal
Devar irukalaam avarkkellaam
Paadal kodukkalaam
Female :
Inthira padhavi kidaikkalaam
Udanae naam adhaiyum marakkalaam
Parakkalaam sirikkalaam vaa…sparisam
Male :
Aayiram malargal paniyil nanainthu
Female :
Aah
Male :
Aanantha veliyil mugilgal thirinthu
Female :
Aah
Male :
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Male :
La la lalala lalala lalalaa
Female :
Aah la la lalala lalala lalalaa
Male :
Yaei la la lalala lalala lalalaa
Female :
La la lalala lalala lalalaa
Male :
Come on la la la lalala lalala lalalaa
Female :
La la la la la la…..