Aayiram Poo - தமிழ் பாடல் வரிகள்
ஆயிரம் பூ வாசமோ நீ
தாயா உன் பாசம்
தெரிய வரும் நேரம்
பாத்தேனே சாமிய
ஆண் :
கோடையிலே கூட
பொழிகிற ஆகாசம்
காட்டுது உன் நேசம்
ஆண் :
வெசக்காத்தும்
விலகாதோ நீ பாத்தா
புதுசா நா
பொறந்தேனே பூங்காத்தா
ஆண் :
ஈச்சம் பழமா நீயும் சிரிச்சா
நடுநிசி கூட பகலா மாறும்
ஊஞ்சல் கயிறா உறவுல அசஞ்சா
காஞ்ச வெரகும் பாலா ஊறும்
ஆண் :
கண்ணெரஞ்ச ஒன்ன பாத்தா
சங்கடங்கள் தொடராதே
செல்லம் கொஞ்சம் ஒன்ன பேச
ஆமணக்கும் கசக்காதே
ஆண் :
ஆயிரம் பூ வாசமோ நீ
பெண் :
சொல்லும்போதே…ஏ…
சொக்கிப்போகும் சுகம் நீயே
பஞ்சம் பசி இருந்தாலும்
பாச ராகம் படிச்சாயே
நெஞ்சுக்குழி நடுவாலே
பாய நீ விரிச்சாயே
பெண் :
முத்துமணி மால வேணாம் மாமா
காதலத் தாண்டி ஏதும் இல்ல ஆமா
தண்ணி அத நீங்க கிடையாது மீனே
உன் வழி சேர்ந்தே நட போடுவேனே
பெண் :
ஆயிரம் பூ வாசமோ நீ
தாயா உன் பாசம்
தெரிய வரும் நேரம்
பாத்தேனே சாமிய
பெண் :
கோடையிலே கூட
பொழிகிற ஆகாசம்
காட்டுது உன் நேசம்
பெண் :
வெசக்காத்தும்
விலகாதோ நீ பாத்தா
புதுசா நா
பொறந்தேனே பூங்காத்தா
Aayiram Poo - English Lyrics
Music Director :
Midhun Narayanan
Lyricist :
Yugabharathi
Male :
Aayiram poo vasamo nee
Thaayaa un pasam
Theriya varum neram
Paathenae saamiya
Male :
Kodaiyile kooda
Pozhigira aagaasam
Kattudhu un nesam
Male :
Vesa kaathum
Velagaadho nee paatha
Pudhusa naa
Poranthenae poongathaaa
Male :
Eecham pazhama neeyum siricha
Nadunisi kooda pagala maarum
Oonchal kayira uravula asancha
Kancha veragum paala oorum
Male :
Kanneranja ona paathaa
Sangadangal thodaraathae
Chellam konjam ona pesa
Aamanakkum kasakkathae
Male :
Aayiram poo
Vasamo nee
Female :
Sollumbothae…ae… sokkipokum
Sokkipokum sogam neeyae
Panjam pasi irundhaalum
Paasa ragam padichaayae
Nenjukkuli naduvaale
Paaya nee virichaayae
Female :
Muthumani mala venaaam maama
Kaadhala thandi yethum illa aama
Thanni adha neenga kedaiyathu meenae
Un vazhi sernthae nada poduvenae
Female :
Aayiram poo
Vasamo nee
Thaayaa un pasam
Theriya varum neram
Paathenae saamiya
Female :
Kodaiyile kooda
Pozhigira aagaasam
Kattudhu un nesam
Female :
Vesa kaathum
Velagaadho nee paatha
Pudhusa naa
Poranthenae poongathaaa