Aazham Theriyaamal - தமிழ் பாடல் வரிகள்
ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..
ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..
ஆண் :
நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு
நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு
ஆண் :
முந்தானையில் கூடங்கட்டி
குடியிருக்கட்டுமா
உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து
கதை படிக்கட்டுமா
ஆண் :
முந்தானையில் கூடங்கட்டி
குடியிருக்கட்டுமா
உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து
கதை படிக்கட்டுமா
பெண் :
வந்ததெல்லாம் வரட்டுமுன்னு
நினைக்க முடியுமா
வரம்பு மீறிப் பெண்களாலே
நடக்க முடியுமா….
பெண் :
வந்ததெல்லாம் வரட்டுமுன்னு
நினைக்க முடியுமா
வரம்பு மீறிப் பெண்களாலே
நடக்க முடியுமா….முடியுமா
ஆண் :
நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு
பெண் :
ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..
ஆண் :
காதலிலே நீயும் நானும்
ஈக்குவல் வெயிட்டு
அதை கலைச்சிடவே வில்லன் வந்தா
இருக்குது பைட்டு
ஆண் :
காதலிலே நீயும் நானும்
ஈக்குவல் வெயிட்டு
அதை கலைச்சிடவே வில்லன் வந்தா
இருக்குது பைட்டு
பெண் :
மச்சான் இப்பச் சொன்னதுதான்
நல்ல பாயிண்ட்
நம்ம மனசு ரெண்டும்
என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்….
பெண் :
மச்சான் இப்பச் சொன்னதுதான்
நல்ல பாயிண்ட்
நம்ம மனசு ரெண்டும்
என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்….
நல்ல பாயிண்ட்
ஆண் :
ஆழந்தெரியாமே காலை விட்டு
பெண் :
அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு….
இருவர் :
ஆழந்தெரியாமே காலை விட்டு
அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு….
Aazham Theriyaamal - English Lyrics
Female :
Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu…
Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu
Male :
Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu
Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu
Male :
Mundhaanaiyil koodangatti
Kudiyirukkattumaa
Un mugathu pakkam nerungi vandhu
Kadhai padikkattumaa
Male :
Mundhaanaiyil koodangatti
Kudiyirukkattumaa
Un mugathu pakkam nerungi vandhu
Kadhai padikkattumaa
Female :
Vandhadhellaam varattumunnu
Nenaikka mudiyumaa
Varambu meeri pengalaalae
Nadakka mudiyumaa
Female :
Vandhadhellaam varattumunnu
Nenaikka mudiyumaa
Varambu meeri pengalaalae
Nadakka mudiyumaa…mudiyumaa
Male :
Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu
Female :
Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu…
Male :
Kaadhalilae neeyum naanum
Equal weightu
Adhai kalaichidavae villan vandhaa
Irukkudhu fightu
Male :
Kaadhalilae neeyum naanum
Equal weightu
Adhai kalaichidavae villan vandhaa
Irukkudhu fightu
Female :
Machaan ippa sonnadhu thaan
Nalla pointu
Namma manasu rendum
Ennaikumae orae jointu
Female :
Machaan ippa sonnadhu thaan
Nalla pointu
Namma manasu rendum
Ennaikumae orae jointu
Nalla pointu
Male :
Aazhan theriyaamae kaalai vittu
Female :
Avadhippada maattom moolai kettu…
Both :
Aazhan theriyaamae kaalai vittu
Avadhippada maattom moolai kettu…