Aazhi Alai - தமிழ் பாடல் வரிகள்
ஆழி அலை
நீரும் தேடாமல் தினம்
தேடும் தேடல் கரையின்
ஓரம் ஓடி அலைந்தோடி
நேரங்கள் கடந்தோட
மீறும் கண்களில் ஈரம்
பெண் :
ஒரு சேயாக
உருமாறி தாயாகி
என்னை தாங்க வான்
தந்த பொன் தேவதை
பெண் :
என் விழி
போன பின்னாலும்
ஆண் :
வழியாகி
ஒளியாகி ஒளிகாட்டும்
சிறு வென் பிறை
ஆண் :
உன்னை
தொலைத்தேன்
நான் வாடினேன் நீ
வரும் பாதை தேடினேன்
என் பூ வண்ணமே
பெண் :
ஆழி அலை
நீரும் தேடாமல் தினம்
தேடும் தேடல் கரையின்
ஓரம் ஓடி அலைந்தோடி
நேரங்கள் கடந்தோட
மீறும்
ஆண் :
கண்களில் ஈரம்
Aazhi Alai - English Lyrics
Female :
Aazhi alai neerum
Thedaamal dhinam thedum
Thedal ….karaiyin ooram
Oodi alaindhodi
Nerangal kadanthoda
Meerum… kangalil eeram
Female :
Oru seiyaga urumaari
Thaayaagi enai thaanga
Vaan thandha pon devedhai
Female :
En vizhipona pinnaalum
Male : Vazhiyaagi ozhiyaagi
Olikaattum siru venpirai
Male :
Unai tholaithaen naan vaadinen
Nee varum paadhai thedinen
En poo vannamae
Female :
Aazhi alai neerum
Thedaamal dhinam thedum
Thedal ….karaiyin ooram
Oodi alaindhodi
Nerangal kadanthoda
Meerum…
Male :
Kangalil eeram