Tamil Lyrics

Abdi Abdi song lyrics

Movie — Genie

Singer(s) — Deepthi Suresh, Mayssa Karaa, Freek

Lyricist — Mashook Rahman

Abdi Abdi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹம்மிங் :………….

ஆண் :
டட் அல்சயதரா டட் அல்சயதரா
இட்மா அப்தி
இட்மா அப்தி அப்தி
ஷுபே க்லிபே சஹ் சஹ்
வஃபாகர் தாரா சர் மசிருக் பென்யுடிக்

ஆண் :
ஷுபே க்லிபே சஹ்சா வஃபாகர் தாரா
சார் மசிருக் பேய்ன் ஆய்டிக்
அஜ்டாடுகும் யேலாமு கசாசி
வுஜூடி அபாதி
ஐந்டும் எப்தி அந்தேப்டி

பெண் :
அப்தி அப்தி என் தேகம் தே தே
அப்தி அப்தி என் தேகம் தீ தீ
ஆண் : வுஜூதி அபாதி

பெண் :
ஏய்.. ஏய்.. ஏய்.. ஏய்.. ஏய்யேய்யீ
என் ஊடல் தே என் நிழல் தீ
அடச்சீ இந்த சில்மிசம் ஏனடா ஜெனி

பெண் :
ஆசை சேய் மாயத்தில்
இந்த பூமி யாவும் அடிமை
நான் காணும் நானும் மெய்யோ
என் மெய்யும் பொய்யோ மெய்யோ
தோள்பாவை நானோ

பெண் :
நெஞ்சில் தூங்கும் பூதம்
விடுதலை செய்தல் பாவம்
உன்னை வென்றே ஆளும்
விளக்கை தேய்க்காதே

பெண் :
அப்தி அப்தி அப்தி அப்தி
அப்தி அப்தி

ஆண் :
அப்தி அப்தி

பெண் :
இவள் ஆடும் பெண் தீ

ஆண் :
ஹூ

பெண் :
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ

ஆண் :
வுஜூதி அபாதி
மசிருக் பய்ன் அய்திக்
மசிருக் பய்ன் அய்திக்

பெண் :
தீ….தீ….தித் தித் தீ தீ
தீ…..தீ…. தித் தித் தீ தீ…..

பெண் :
அப்தி அப்தி ஆளும் ஆசைகளை
வீழ்த்தும் நடனமிது காண்பயோ
மனமிருப்பதோ பெரும் சிறை சிறை
மறைப்பதே மென்திரை திரை
அகம் உடுத்திய முகம் என்னும் திரை
உண்மைகள் சொல்லிடுமோ

பெண் :
புகையில்லா நெருப்பே
சென் நீல கண்களோ
என் தேகம் தீயிலே
ஏ விராகம் உனை உனை உனை எரிக்க
நரகம் எனை எனை எரிக்க

பெண் :
அப்தி அப்தி
இவள் ஆடும் பெண் தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ தீ தீ

பெண் :
யால் யா இயன் யா ஹபிபி யா லைல்
லைல் யா லைல்
யா ஹாபிபி யா லைல்

ஆண் :
அல்ருவ்ஹ் அன்சல்பத் அல்ருவ்ஹ் அன்சலபத்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத் அல்ருவ்ஹ் அன்ஸலாபத்
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்

பெண்:
ஜெனி ஜெனி இவன்

ஆண் :
அல்ருவ்ஹ் அன்ஸலாபத்

பெண் :
ஜெனி ஜெனி இவன்

ஹம்மிங் :
…………..

பெண் :
மாறும் மேகமென
மாறும் பூதமிவன்
மாய ஊடாகம் இதோ
ஆனை யாட்பவனின் ஆனை கேட்டு
உடல் ஆடும் நாடகம் இதோ

பெண் :
நாளமேறி எந்தன்
உதிரம் ஓடும் வழி
மாற்றும் மாயமிவன் செய் செய் செய்ய்யா
ஜெனி ஜெனி இவன்
பொல்லா ஜெனி ஜெனி இவன்

பெண் :
காயும் பொய்நிலவாய்
மெய்யும் கண்கலத்து
மெய்யும் பொய் பொழுதில்
மாயும் வாழ்கையும்
மாயும் வாழ்கையிது

பெண் :
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ
அப்தி அப்தி
என் தேகம் தீ தீ

கர்நாடிக் :
…………..

ஆண் :
வுஜூதி அபாதி ஷுபே க்லிபே
அல்ருவ்ஹ் அன்சலபாத் டு மை அப்தி
வுஜூதி அபாதி
வுஜூதி அபாதி

கர்நாடிக் :
…………..

Abdi Abdi - English Lyrics

Female :

Humming : ………..

Male :

Taht alsaytara taht alsaytara

Ituma abdi

Ituma abdi abdi

Shubey klibey sah sah

Wafakar taraa sar masiruk benyudik

Male :

Shubey klibey sahsah wafakar taraa

Sar masiruk bayn aydik

Ajdadukum yaelamuu qasasi

Wujudi ‘abadi

Aintum eabdi anteabdi

Female :

Abdi abdi en thegam thee thee

Abdi abdi en thegam thee thee

Male :

Wujudi abadi

Female :

Ey.. ey.. ey.. ey.. eyyeyyeeee

En udal thee en nizhal thee

Adachee indha silmisam yenada geni

Female :

Aasai sei maayathil

Indha bhoomi yaavum adimai

Naan kaanum naanum meiyo

En meiyum poiyo meiyo

Thoalpaavai naano

Female :

Nenjil thoongum bhoodham

Viduthalai seidhal paavam

Unnai vendre aalum

Vilakkai theikkadhe

Female :

Abdi abdi abdi abdi

Abdi abdi

Male :

Abdi abdi

Female :

Ival aadum pen thee

Male :

Hoo

Female :

Abdi abdi

En thegam thee thee

Male :

Wujudi abadi

Masiruk bayn aydik

Masiruk bayn aydik

Female :

Thee.. thee.. thith thith thee thee

Thee.. thee.. thith thith thee thee.

Female :

Abdi abdi aalum aasaigalai

Veezhthum nadanamidhu kaanbayo

Manamirupadho perum sirai sirai

Maraippadhe menthirai thirai

Agam uduthiya mugam enum thirai

Unmaigal sollidumo

Female :

Pugaiyillaa neruppe

Sen neela kangalo

En thegam theeyile

Ea viragam unai unai unai erikka

Naragam enai enai enai erikka

Female :

Abdi abdi

Ival aadum pen thee

Abdi abdi

En thegam thee thee thee thee

Female :

Yal ya eayn ya habibi ya layl

Layl ya layl

Ya habibi ya layl

Male :

Alruwh ansalabat alruwh ansalabat

Alruwh ansalabat alruwh ansalabat

Alruwh ansalabat

Female :

Genie genie ivan

Male :

Alruwh ansalabat

Female :

Genie genie ivan

Humming : …………..

Female :

Maarum megamena maarum boothamivan

Maaya uoodagam idho

Aanai yatpavanin aanai kettu

Udal aadum naadagam idho

Female :

Naalamyeri enthan udhiram odum vazhi

Matrum maayamivan sei sei seiyya

Genie genie ivan

Pollaa genie genie ivan

Female :

Kaayum poinilavai meiyum kangaladhu

Meiyum poi pozhudil maayum vaazhkaiyidhu

Maayum vaazhkaiyidhu

Female :

Abdi abdi

En thegam thee thee

Abdi abdi

En thegam thee thee

Carnatic :

…………..

Male :

Wujudi abadi shubey klibey

Alruwh ansalabat to my abdi

Wujudi abadi

Wujudi abadi.

Carnatic :

…………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Abdi Abdi

Which movie does the song Abdi Abdi belong to?

The song Abdi Abdi is from the movie Genie.

Who is the music director of Abdi Abdi?

The music for Abdi Abdi is composed by Unknown.

Who wrote the lyrics for Abdi Abdi?

The lyrics for Abdi Abdi are penned by Mashook Rahman.

Who sang the Abdi Abdi song?

Abdi Abdi is sung by Deepthi Suresh, Mayssa Karaa, Freek.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh