Tamil Lyrics

Adada Adada song lyrics

Movie — Carmeni Selvam

Year — 2026

Singer(s) — KS Harisankar

Lyricist — Mani Amuthavan

Music Director — Ramanujan Mk

Adada Adada - தமிழ் பாடல் வரிகள்

குழு:

ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே...

ஆண்:

அடடா அடடா அடங்கா நெஞ்சில் ஆனந்தம்

அழகா அழகா அடங்காத கையில் ஆகாசம்

துளி துளி துளி துளி துளியா துளி துளியா அல அலையா

துளி துளி தெறிக்கும் அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே

இந்த தருணங்கள் அழகா தடையங்கள் பதிக்கும் இங்கே அங்கே

தகதிமி தகதா தாளத்தில் சுழலுது பூமி பந்தே

சுக துக்கம் அதிலே சுத்தி சுத்தியாடுது நெஞ்சே நெஞ்சே

அடடா அடடா அடங்காத நெஞ்சில் ஆனந்தம்

ஆண்:

போகிறேன் என் போக்குல யாரையும் நான் கேட்கல

ஒரு அல வந்து கரையில மீன வீசிட்டு போனாலும்

மறுபடி வந்து கடலுல இழுத்திடுமே

அடிக்கின்ற தாயின் காலில் அடைக்கலம் புகும் பிள்ளை போல

நான் இந்த வாழ்வை வாழ வந்தேன்

ஆண்:

துளி துளி தெறிக்கும் அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே

இந்த தருணங்கள் அழகா தடையங்கள் பதிக்கும் இங்கே அங்கே

தகதிமி தகதா தாளத்தில் சுழலுது பூமி பந்தே

சுக துக்கம் அதிலே சுத்தி சுத்தியாடுது நெஞ்சே நெஞ்சே

ஆண்:

அதுவா அதுவா விளையாடும் கையில் ஆகாசம்

மெதுவா மெதுவா அலைமோதும் நெஞ்சில் ஆனந்தம்

Adada Adada - English Lyrics

Chorus:

Aananthame aananthame aananthame...

Male:

Adadaa adadaa adangaa nenjil aanantham

Azhagaa azhagaa adangaatha kaiyil aagaasam

Thuli thuli thuli thuli thuliyaa thuli thuliyaa ala alaiyaa

Thuli thuli therikkum alaiyena kuthikkum nenje nenje

Intha tharunangal azhagaa thadaiyangal pathikkum inge ange

Thagathimi thagathaa thaalathil suzhaluthu boomi panthe

Suga thukkam athile sutthi sutthiyaaduthu nenje nenje

Adadaa adadaa adangaatha nenjil aanantham

Male:

Pogiren en pokkula yaaraiyum naan ketkala

Oru ala vanthu karaiyila meena veesittu ponaalum

Marupadi vanthu kadalula izhuthidume

Adikkindra thaayin kaalil adaikkalam pugum pillai pola

Naan intha vaazhvai vaazha vanthen

Male:

Thuli thuli therikkum alaiyena kuthikkum nenje nenje

Intha tharunangal azhagaa thadaiyangal pathikkum inge ange

Thagathimi thagathaa thaalathil suzhaluthu boomi panthe

Suga thukkam athile sutthi sutthiyaaduthu nenje nenje

Male:

Adhuvaa adhuvaa vilaiyaadum kaiyil aagaasam

Methuvaa methuvaa alaimothum nenjil aanantham

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adada Adada

Which movie does the song Adada Adada belong to?

The song Adada Adada is from the movie Carmeni Selvam.

Who is the music director of Adada Adada?

The music for Adada Adada is composed by Ramanujan Mk.

Who wrote the lyrics for Adada Adada?

The lyrics for Adada Adada are penned by Mani Amuthavan.

Who sang the Adada Adada song?

Adada Adada is sung by KS Harisankar.

Related Songs

Movie — Carmeni Selvam

Music Director — Ramanujan Mk

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar