Adadaa Adadaa - தமிழ் பாடல் வரிகள்
அடடா அடடா யார் இவளோ
தேவதையோ…. வானவில்லோ
அடடா அடடா யார் இவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ
ஆண் :
வெண்ணிலா துண்டு ஒன்று
மண்ணிலே விழுந்ததோ
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா
ஆண் :
அடடா அடடா யார் இவளோ
தேவதையோ…. வானவில்லோ
அடடா அடடா யார் இவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ
ஆண் :
ஹய்யோ….. ஹய்யய்யோ… (2)
Adadaa Adadaa - English Lyrics
Male :
Adadaa adadaa yaar ivalo
Devadhaiyoo..vaanavilloo
Adadaa adadaa yaar ivalo
Pon silaiyoo vennilavoo
Male :
Vennilaa thundu ondru
Mannilae vizhunthathoo
Paarkadal ondru thulli vanthathaa
Male :
Adadaa adadaa yaar ivalo
Devadhaiyoo..vaanavilloo
Adadaa adadaa yaar ivalo
Pon silaiyoo vennilavoo
Male :
Haiyooo haiyaiyooo…(2)