Adadaa Aghangaara Arakka Kaigalil - தமிழ் பாடல் வரிகள்
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
ஆண் :
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
ஆண் :
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
ஆண் :
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
ஆண் :
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
ஆண் :
வறுமை துரத்த
வாழ்க்கையும் துரத்திட
வறண்டு போன மனிதனும்
துரத்துவதோ
ஆண் :
பரிவில்லாத
பாவிகள் துரத்திட
பதுங்கி பதுங்கி பகை
வரும் துரத்துவதோ
ஆண் :
அந்தாரி வாராகி
சாம்பவி அமர சோதரி
அமல ஜகஜால சூலி
சுந்தரி நிரந்தரி துரந்தரி
வானராக சுகுமாரி
கௌமாரி
ஆண் :
இறங்கும் நெஞ்சு
இறுகுது இறுகுது நெருப்பு
கனலில் கீதியை
காத்திடவே
ஆண் :
தோள் இரண்டும்
துடிக்குது துடிக்குது
துரோக கூட்டம்
தொலைவதை
பார்த்திடவே
ஆண் :
வையமே வானமே
வாழ்த்திடு தீயவை
யாவையும் மாய்த்திடு
நாளை உலகில் நல்ல
மனிதன் தோன்றட்டுமே
ஆண் :
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
ஆண் :
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
ஆண் :
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
ஆண் :
காற்றை விரட்டும்
சருகுகள் உண்டோ கடலில்
ஆடும் அலைகளை
தடுப்பதுண்டோ
ஆண் :
ஆற்றை திருப்ப
செய்பவன் உண்டோ
நேற்றை நிறுத்தி
பிடித்தவன் எவனும்
உண்டோ
ஆண் :
பொரியரவ
முடித்தவனே வெறுப்பு
விழி துடிப்பவனே கரி
தோளை உடுப்பவனே
புலியாடை உடையவனே
சுடு காடு திரிபவனே திரி
சூலம் தரிப்பவனே
ஆண் :
ஏழு கடல்கள்
நெஞ்சில் எழுந்தது இடி
முழக்கம் என்னுள்
முழங்கிடுதே
ஆண் :
பிடி படாத
பெயர்கள் எல்லாம்
பொடி பொடிக்க
கரங்கள் துடிக்கிறதே
ஆண் :
தடுப்பவன்
எவனடா திறமுடன்
தாண்டிவா எல்லையாய்
என்னை தொட ஒருவன்
இல்லை இருவர் இல்லை
எவனும் இல்லையே
ஆண் :
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
ஆண் :
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
ஆண் :
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
ஆண் :
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
ஆண் :
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
ஆண் :
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
Adadaa Aghangaara Arakka Kaigalil - English Lyrics
Male :
Adada aghangaara
Arakka kaigalil ulagingae
Azhikkum adhigaaram
Ivarku thandhavan yevan ingae
Male :
Vidavaai ivar thammai
Vendhu vedikkai paarthidava
Mudamaai mudangaadhu
Mookar ivar thammai mudithidava
Male :
Manidha kulathin puraiyodi
Manadhai arukkum ranamellaam
Iniyum varutha vida maatten
Thaniyanaaga arutheriven
Male :
Thaganam nadakkum
Idathil enadhu
Jananam endru
Purindhu kollum manidhaa
Male :
Adada aghangaara
Arakka kaigalil ulagingae
Azhikkum adhigaaram
Ivarku thandhavan yevan ingae
Male :
Varumai thuratha
Vaazhkaiyum thurathida
Varandu pona
Manidhanum thurathuvadho
Male :
Parivillaadha
Paavigal thurathida
Pathungi pathungi
Pagaivarum thurathuvadho
Male :
Andhari vaaraagi
Saambavi amara sodhari
Amala jagajaala sooli
Sundhari nirandhari thurandhari
Vanaraaga sugumaari kowmaari
Male :
Irangum nenju
Irugudhu irugudhu
Neruppu kanalil
Keedhiyai kaathidavae
Male :
Thozh irandum
Thudikkudhu thudikkudhu
Dhroga koottam
Tholaivadhai paarthidavae
Male :
Vaiyamae vaanamae vaazhthidu
Theeyavai yaavaiyum maaithidu
Naalai ulagil
Nalla manidhan thondrattumae
Male :
Vidavaai ivar thammai
Vendhu vedikkai paarthidava
Mudamaai mudangaadhu
Mookar ivar thammai mudithidava
Male :
Manidha kulathin puraiyodi
Manadhai arukkum ranamellaam
Iniyum varutha vida maatten
Thaniyanaaga arutheriven
Male :
Thaganam nadakkum
Idathil enadhu
Jananam endru
Purindhu kollum manidhaa
Male :
Kaatrai virattum
Sarughugal undo
Kadalil aadum
Alaigalai thaduppadhundo
Male :
Aatrai thiruppa
Seibavan undo
Netrai niruthi pidithavan
Evanum undo…
Male :
Poriyarava mudithavanae
Veruppu vizhi thudippavanae
Kari tholai uduppavanae
Puliyaadai udaiyavanae
Sudu kaadu thiribavanae
Thirisoolam tharippavanae
Male :
Yezhu kadalgal
Nenjil ezhundhadhu
Idi muzhakkam
Ennul muzhangidudhae
Male :
Pidi padaadha
Peyargal ellaam
Podi podikka
Karangal thudikkiradhae
Male :
Thaduppavan evanada
Thiramudan thaandivaa
Yellaiyai enai thoda
Oruvan illai iruvar illai
Yevanum illaiyae……
Male :
Adada aghangaara
Arakka kaigalil ulagingae
Azhikkum adhigaaram
Ivarku thandhavan yevan ingae
Male :
Vidavaai ivar thammai
Vendhu vedikkai paarthidava
Mudamaai mudangaadhu
Mookar ivar thammai mudithidava
Male :
Manidha kulathin puraiyodi
Manadhai arukkum ranamellaam
Iniyum varutha vida maatten
Thaniyanaaga arutheriven
Male :
Thaganam nadakkum
Idathil enadhu
Jananam endru
Purindhu kollum manidhaa
Male :
Adada aghangaara
Arakka kaigalil ulagingae
Azhikkum adhigaaram
Ivarku thandhavan yevan ingae
Male :
Vidavaai ivar thammai
Vendhu vedikkai paarthidava
Mudamaai mudangaadhu
Mookar ivar thammai mudithidava