Adi Pappali Pazhame - தமிழ் பாடல் வரிகள்
காத்தடிக்குது
பெண் :
கலகலங்குது
ஆண் :
கள்ளியம்பட்ட
பெண் :
நெரு நெருங்குது
ஆண் :
மல்லிக பூவு
பெண் :
தோட்டத்துக்குள்ள
ஆண் :
பூவுல எல்லாம்
பெண் :
தேன் ஒழுகுது
ஆண் :
வண்டுகள் எல்லாம்
பெண் :
சுத்தி பறக்குது
ஆண் :
ஒழுகுற தேனை
உதட்டுல சப்புது சப்புது
சப்புது சப்புது… (10)
ஆண் :
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு
ஆண் :
ஹே ஹே ஹே
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு
ஆண் :
அடி உருள கழங்கு வறுவல
கருண கிழங்கு துவையல
பார்வையிலே காச்சுரியே அடி கல்லு
அதுல தோத்து போகும்
பாரின்ல விக்கிற புல்லு
பெண் :
அட மூடுமந்திர ராசா
என் முந்திரி சாராய சீசா
சைடுல தான் போடுறியே ரூட்டு
என் மனசுல தான் ஏறுதடா பீட்டு
பெண் :
அட பொங்கி பாயும் ஆறு நீ
இந்த பொட்ட கோழி ஜோடி நீ
நரம்பு பொடச்சு பாடுறியே பாட்டு
நீ வரம்பு ஒடச்சு உன்ன எனக்கு காட்டு
ஆண் :
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு..ஹோய்
ஆண் :
உன் காதோரம் ஆடு தோடு
ராகம் பாடுது
எனக்கு மத்தியான நேரம் கூட
மோகம் கூடுது
பெண் :
உன் வெளைஞ்சி கெடக்கும்
ஒடம்ப பாத்தா
வீரம் பொறக்குது
இந்த சமைஞ்ச பூவு அறுவடைக்கு
பாரம் சுமக்குது
ஆண் :
ஆணும் பொன்னும் பாதி பாதி
சேட்டை செய்யுற பூமி
உன்ன அள்ளிக்கிட்டு போறேன்
நான் தான்
ஜல்லிக்கட்டு சாமி
பெண் :
உண்ணா பசிக்கும்
திண்ணா செரிக்கும்
பொண்ணு ஒரு உணவு
உன் கண்ணு முன்னால
காத்து கெடக்கு
கைய வெச்சி பழகு
ஆண் :
மலையில் ஒரு குருவி குருவி
தனியா தான் சிக்கிக்கிச்சாம்
பெண் :
வேடன் கண் பாக்க பாக்க
மனசில் தீ பத்திக்கிச்சாம்
ஆண் :
சிக்கிக்கிச்சாம்
பெண் :
பத்திக்கிச்சாம்
ஆண் :
சிக்கிக்கிச்சாம்
பெண் :
பத்திக்கிச்சாம்
ஆண் :
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட
பெண் :
ம்..
உங்கக்கா கிட்ட
பெண் :
ஹாஹான்
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
அப்படி சொல்லலைனா
உன் மேல தாண்டி ஜொள்ளு…ஹோய்
Adi Pappali Pazhame - English Lyrics
Male :
Kaathadikudhu
Female :
Kalakalangudhu
Male :
Kalliyambatta
Female :
Neru nerungudhu
Male :
Mallika poovu
Female :
Thottathukulla
Male :
Poovula ellaam
Female :
Thaenolugudhu
Male :
Vandugal ellaam
Female :
Suthi parakudhu
Male :
Olugura thaena
Udhatula sappudhu sappudhu
Sappudhu sappudhu..(10)
Male :
Adi pappali palamae
En thakkaali rasamae
Ungakka kitta enna pathi
Konjam sollu
Appadi sollalanaa
Un mela thaandi jollu
Male :
Hey hey hey
Adi pappali palamae
En thakkaali rasamae
Ungakka kitta enna pathi
Konjam sollu
Appadi sollalanaa
Un mela thaandi jollu
Male :
Adi urula kalangu varuvala
Karuna kelangu thuvayala
Paarvaiyilae kachiriyae di kallu
Athula thoththu pogum
Foriegn la vikira fullu
Female :
Ada moodumandhira raasa
En mundhiri saaraaya seesaa
Side la thaan podiriyae route -uh
En manasula thaan yerudhada beat-uh
Female :
Ada pongi paayum aaru nee
Indha potta kozhi jodi nee
Narambu podachu paaduriyae paatu
Nee varamba odachi unna enakku kaatu
Male :
Adi pappali palamae
En thakkaali rasamae
Ungakka kitta enna pathi
Konjam sollu
Appadi sollalanaa
Un mela thaandi jollu..hoi
Male :
Un kaadhoram aadu thodu
Raagam paaduthu
Enakku madhiyaana neram kuda
Mogham kuduthu
Female :
Un velanji kedakkum
Odamba paatha
Veeram porakuthu
Indha samanja poovu aruvadaikku
Baaram sumakudhu
Male :
Aanum ponnum paathi paathi
Seta seiyura boomi
Unna allikittu poren naan thaan
Jallikattu saami
Female :
Unna pasikkum thinna serikkum
Ponnu oru unavu
Un kannu munnala kaathu kedakku
Kaiya vechi pazhagu
Male :
Malayil oru kuruvi kuruvi
Thaniya thaan sikkikichaam
Female :
Vedan kan paaka paaka
Manasil thee pathikichaam
Male :
Sikkikichaam
Female :
Pathikichaam
Male :
Sikkikichaam
Female :
Pathikichaam
Male :
Adi pappali palamae
En thakkaali rasamae
Ungakka kitta
Female :
Hmm
Ungakka kitta
Female :
Hahhaan
Ungakka kitta enna pathi
Konjam sollu
Appadi sollalanaa
Un mela thaandi jollu..hoi