Adiye S Madhu - தமிழ் பாடல் வரிகள்
அடியே எஸ். மது
ஏன்டி எஸ். மது அடியே
எஸ். மது ஏன்டி எஸ். மது
ஆண் :
ஏன்டி ஏன்டி எஸ். மது
என் லவ்க்கு சொல்லிட்டியே
நோ மது
குழு :
ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது
ஆண் :
என் லவ்க்கு
சொல்லிட்டியே நோ மது
ஆண் :
நீ பி.எஸ்.சி
எம்.பி.எ பாரு
குழு :
என்ன தான்
கழட்டி விட்டுட பாரு
ஆண் :
அடியே எஸ். மது
பி.எஸ்.சி எம்.பி.எ பார்
பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி சென்னை
ஆண் :
எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி சென்னை
ஆண் :
ஏன்டி ஏன்டி எஸ். மது
என்ன கழட்டி விட்டுடியே நோ
மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்.
மது என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஆண் :
யூ ஆர் எ பிரண்ட்
ஆப் பிரியங்கா இன்னில
இருந்து நா உன் பேச்சு கா
குழு :
குறுக்கு தெருவில்
இருப்பியே
ஆண் :
என்ன குறுக்கு
வழியில் இழுத்தியே
ஆண் :
{ எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி
சென்னை } (2)
ஆண் :
சாந்தி காலணில
நீ பேமஸ்சு சாந்தி இல்லா
தாடி விட்டேன் நானு
யேசுதாசு
ஆண் :
மச்சி அது
யேசுதாஸ் இல்ல
ஆண் :
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓஓஓ
ஆண் :
ஏன்டி ஏன்டி எஸ். மது
குழு :
என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஆண் :
ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது என்ன கழட்டி
விட்டுடியே நோ மது
ஆண் :
கட்டப்பா கில்ட்
பாகுபலி பார் சம் ரீசன்
செட் அப்பா யூ கில்ட்
திஸ் இதயம் முரளி
பார் நோ ரீசன்
ஆண் :
ஜி அது மேட்டர்ல
இல்ல சுத்தமா சிங் ஆவல
ஆண் :
{ ஓஹோ ஏண்டி
குழு :
எஸ்.மது } (4)
ஆண் :
ஓஹோ ஏண்டி (8)
எஸ்.மது பி.எஸ்.சி எம்.பி.எ
பார் பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி
காலணி சென்னை (2)
Adiye S Madhu - English Lyrics
Male :
Adiyae s.madhu..
Endi s.madhu..uuuu
Adiyae s.madhu..
Endi s.madhu..uuuu
Male :
Yendi yendi s.madhu
En love ku solitiyae
No madhu
Chorus :
Oh oh
Yendi yendi s.madhu
Male :
En love ku solitiyae
No madhu
Male :
Nee B.Sc MBA bar-u
Chorus :
Enna thaan kalati vituta paaruu
Male :
Adiyae s.madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..
Male :
S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..
Male :
Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Oh oh oh
Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Male :
You are a friend of priyanka
Innila irunthu naa un pechu kaa
Chorus :
Kurukku theruvil irupiyae
Male :
Enna kurukku vazhiyil izhuthiyae ..ae…
Male :
{S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..} (2)
Male :
Shanthi colonyla nee famousu
Shanthi illaa thaadi viten
Naanu yesudasu
Male :
Machi athu yesudas illaa..
Male :
Oh oh
Oh oh oh
Oh oh oh…ooooo
Male :
Yendi yendi s.madhu
Chorus :
Enna kalati vitutiyae no madhu
Male :
Oh oh oh
Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Male :
Kattappa killed bahubali
For some reason
Setupah you killed this
Idhayam murali for no reason
Male :
Ji athu meter lae ila
Suthama sink aavala
Male :
{Ohoo..yendi…
Chorus :
S. madhu } (4)
Male :
Ohooo..yendi(8)
S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..(2)