Adiyeduthu Nadanthu - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
குழு :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடிமனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் :
எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் :
தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
கன்னி ஒன்னக் கண்டாலே
கண்ணடிக்கத் தோணாதா
ஆண் :
கண்ணு ரெண்டும் தன்னாலே
லவ்வு லெட்டர் போடாதா
ஆண் :
வாயில வெக்குற கேக்குல பாதிய
கையில கொடுக்கக் கூடாதா
ஆண் :
ஓன் எச்சிலு பட்டத
திங்கிற புண்ணியம்
எங்களுக்கு வரக் கூடாதா
ஆண் :
காலேஜு பாடம் எல்லாம்
நமக்கு இப்போ ஏறாது
டீனேஜு பாடத்துக்கு
ஒன்ன விட்டா ஆள் ஏது
குழு :
ஹே காலேஜு பாடம் எல்லாம்
நமக்கு இப்போ ஏறாது
டீனேஜு பாடத்துக்கு
ஒன்ன விட்டா ஆள் ஏது
ஆண் :
வெளங்காத பாடம் எல்லாம்
வெளங்கிக்கோணும் மச்சி மச்சி
ஆண் :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் :
எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் :
தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
பூவுக்கென்ன பாவாட
பொண்ணுக்கென்ன மேலாட
ஆண் :
கட்டழகு கண் காட்சி
காட்டிக்கடி காமாட்சி
ஆண் :
விக்கல் எடுக்குது
தொண்டக் குழியில
தண்ணி கொடுக்கணும் இப்போது
ஆண் :
சொக்குது சொக்குது பாக்குற கண்ணுல
மில்லி அடிச்சது போல் ஆச்சு
ஆண் :
அன்னாடம் கால் இரண்டும்
தரையிலதான் மேயாது
ஒம் மேல வெச்ச கண்ணு
திரும்பி வந்து சேராது
குழு :
அன்னாடம் கால் இரண்டும்
தரையிலதான் மேயாது
ஒம் மேல வெச்ச கண்ணு
திரும்பி வந்து சேராது
ஆண் :
நெனச்சாலே எள மனசு
மெழுகு போல உருகுதடி
ஆண் :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
ஆண் :
துடி துடிக்கிற மனசு மேல
நடந்து போயி
ஆண் :
எங்கள சட சடன்னு சரிய வெக்குற
அழகு ராணி
ஆண் :
எங்க தலைவியம்மா அழகுக்குன்னே
ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்
குழு :
அடியெடுத்து நடந்து வரும்
அழகு ராணி
அம்மா அழகு ராணி
எங்க அடி மனசில் குடி இருக்கும்
இளைய ராணி
அஹான் ஹே ஹேய் ஓஹோ
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
Adiyeduthu Nadanthu - English Lyrics
Male :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Chorus :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Thudi thidikkira manasu mela
Nadandhu poyi
Engala sada sadannu sariya vekkira
Azhagu raani
Thalaiviyammaa azhagukkunnae
Rasigar mandram amaikka vandhom
Chorus :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Thudi thidikkira manasu mela
Nadandhu poyi
Male :
Engala sada sadannu sariya vekkira
Azhagu raani
Male :
Thalaiviyammaa azhagukkunnae
Rasigar mandram amaikka vandhom
Chorus :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Kanni onna kandaalae
Kannadikka thonaadho
Male :
Kannu rendum thannaalae
Love letter podaadho
Male :
Vaayil vekkura cake la paadhiya
Kaiyila kodukka koodaadhaa
Male :
On yechilu pattadha
Thingira punniyam
Engalukku vara koodaadhaa
Male :
College paadam ellaam
Namakku ippo yaeraadhu
Teenage paadathukku
Onna vittaa aal yaedhu
Chorus :
College paadam ellaam
Namakku ippo yaeraadhu
Teenage paadathukku
Onna vittaa aal yaedhu
Male :
Velangaadha paadam ellaam
Velangikkonum machi machi
Male :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Thudi thidikkira manasu mela
Nadandhu poyi
Male :
Engala sada sadannu sariya vekkira
Azhagu raani
Male :
Thalaiviyammaa azhagukkunnae
Rasigar mandram amaikka vandhom
Chorus :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Poovukkenna paavaada
Ponnukkenna maelaada
Male :
Kattazhagu kan kaatchi
Kaattikkadi kaamaatchi
Male :
Vikkal edukkudhu thonda kuzhiyila
Thanni kodukkanum ippodhu
Male :
Sokkudhu sokkudhu paakkura kannula
Milli adichadhu pol aachu
Male :
Annaadam kaal irandum
Tharaiyila thaan maeyaadhu
Om maela vecha kannu
Thirumbi vandhu saeraadhu
Chorus :
Annaadam kaal irandum
Tharaiyila thaan maeyaadhu
Om maela vecha kannu
Thirumbi vandhu saeraadhu
Male :
Nenachaalae yela manasu
Mezhugu pola urugudhadi
Male :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Male :
Thudi thidikkira manasu mela
Nadandhu poyi
Male :
Engala sada sadannu sariya vekkira
Azhagu raani
Male :
Thalaiviyammaa azhagukkunnae
Rasigar mandram amaikka vandhom
Chorus :
Adiyeduthu nadandhu varum
Azhagu raani
Ammaa azhagu raani
Enga adi manasil kudi irukkum ilaiya raani
Ahaan hey heyy ohoo
Heyy heyy heyy heyy heyy