Tamil Lyrics

Ae Karuppa Paraenda song lyrics

Movie — Thambi Vettothi Sundaram

Singer(s) — Velmurugan, Sujithra

Lyricist — Vairamuthu

Music Director — Vidyasagar

Ae Karuppa Paraenda - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி..
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி..

ஆண் :
ஏ சாராயத்த விட்டா ஒரு சாமி இல்லையடா…..
சந்தோஷத்த விட்டா இங்கே பூமி இல்லையடா…..
நான் எக்கி எக்கிப் பாக்குறது என்ன சோலிக்கு..
நீ எக்கு தப்பா வெச்சுருக்க எல்லாம் ஜாலிக்கு..

பெண் :
நோட்டள்ளித் தந்தா நான் சீட்டு தாரேன்
ரூட் எல்லாம் போட்டு நான் கேட்டு தாரேன்..

பெண் :
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி..

பெண் :
கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க
கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க

ஆண் :
பொண்ணு மடியில் நான் பூனைக்குட்டி பாத்துக்க
பொழுது விடிஞ்சா என்னப் புயலுகிட்ட கேட்டுக்க

பெண் :
குரு மேடு தொட்டுப்பாரு குறும்போடு முத்தம் போடு
நீ அறியாத தப்புக்கெல்லாம் மரியாத இங்கேதான்

ஆண் :
ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்…..
போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்…..
அலேக் அலேக் அலேக் அய்யோ…..

பெண் :
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி

ஆண் :
ஆமா ஏய் போடு இந்தா
ஏய் அப்படி போடு
ஆமா அதான் ஐயோ

பெண் :
மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக
போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக
மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக
போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக

ஆண் :
சில நேரம் நெஞ்சு தட்டு கெட்டு அலையுது
பொண்ணப் பாத்தா அங்கே ஒட்டிகிட்டு ஒறங்குது

பெண் :
உனக்காச்சு எனகாச்சு செலவெல்லாம் வரவாச்சு
நீ தாளாத துன்பம் எல்லாம் தண்ணி விட்டு ஆத்திக்க

ஆண் :
ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்…..
போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்…..
ஹேய் வாடி புள்ள ஹேய் சின்னச் சிட்டு

ஆண் :
ஹே ஆதி நாளில் வானம் வந்தது
வானம் தொறந்து காத்து வந்தது
காத்திலிருந்து நீரும் வந்தது
நீரிலிருந்து உயிரு வந்தது
உயிரிலிருந்து கொரங்கு வந்தது
கொரங்கிளிருந்து மனுஷன் பொறந்து
மனுஷன் பொறந்து சொந்தம் வந்துது
சொந்தம் பொறந்து சண்டை வந்துது
சண்டை வந்ததும் காயம் வந்தது
காயம் வந்ததும் கவலை வந்துது
கவலை வந்ததும் போதை வந்தது
போதை வந்ததும் புத்தி மாறுதடா……

Ae Karuppa Paraenda - English Lyrics

Female :

Yae karuppaa paaraendaa dhanushkodi lady

Nee kappangattum podhu en kallaappetti kodi

Ae karuppaa paaraendaa dhanushkodi lady

Nee kappangattum podhu en kallaappetti kodi

Male :

Yae saaraayatha vittaa oru saami illaiyadaa

Sandhoshaththa vittaa ingae bhoomi illaiyadaa

Naan yekki yekki paakkuradhu enna jolikku

Nee yekku thappaa vachirukka ellaam jollykku

Female :

Note alli thandhaa naan seettu thaaraen

Roottellaam pottu naan kaettu thaaraen

Female :

Yae karuppaa paaraendaa dhanushkodi lady

Nee kappangattum podhu en kallaappetti kodi

Female :

Kanni ponnum Indha boomiyum onnu thaanunga

Maedu pallam ada rendilum undu paarunga

Kanni ponnum Indha boomiyum onnu thaanunga

Maedu pallam ada rendilum undu paarunga

Male :

Ponnu madiyil naan poonakkutti paaththukka

Pozhudhu vidinjaa yenna puyalukkitta kaettukka

Female :

Guru maedu thottu paaru kurumboadu muththam podu

Nee ariyaadha thappukkellaam mariyaadhai ingae thaan

Male :

Haei nottaththaan paaththaa naan nottu thaaraen

Pokkuthaan paaththu naan pottu thaaren

Allaek allaek allaek aiyo…

Female :

Yae karuppaa paaraendaa dhanushkodi lady

Nee kappangattum podhu en kallaappetti kodi

Male :

Aamaa yaei podu inthaa

Yaei appudi podu

Aamaa adhaan aiyo

Female :

Maelu valichaa konjam patta thanni oothikka

Boadhai koranjaa enna maela keezha paaththukka

Maelu valichaa konjam patta thanni oothikka

Boadhai koranjaa enna maela keezha paaththukka

Male :

Sila naeram nenju thattu kettu alaiyudhu

Ponna paaththaa angae ottikkittu orangudhu

Female :

Unakkaachu yenakkaachu selavellaam varavaachu

Nee thaalaadha thunbam ellaam thanni vittu aaththikko

Male :

Haei nottaththaan paaththaa naan nottu thaaraen

Pokkuthaan paaththu naan pottu thaaren

Aei vaadi pulla haei chinna chittu

Male :

Hei aadhi naalil vaanam vandhadhu

Vaanam thorandhu kaaththu vandhadhu

Kaaththil irundhu neerum vandhadhu

Neeril irundhu uyirum vandhadhu

Uyiril irundhu korangu vandhadhu

Kurangil irundhu manushan porandhu

Manushan porandhu sondham vandhadhu

Sondham porandhu sandai vandhadhu

Sandai vandhadhum kaayam vandhadhu

Kaayam vandhadhum kavalai vandhadhu

Kavalai vandhadhum boadhai vandhadhu

Boadhai vandhadhum buththi maarudhadaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ae Karuppa Paraenda

Which movie does the song Ae Karuppa Paraenda belong to?

The song Ae Karuppa Paraenda is from the movie Thambi Vettothi Sundaram.

Who is the music director of Ae Karuppa Paraenda?

The music for Ae Karuppa Paraenda is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Ae Karuppa Paraenda?

The lyrics for Ae Karuppa Paraenda are penned by Vairamuthu.

Who sang the Ae Karuppa Paraenda song?

Ae Karuppa Paraenda is sung by Velmurugan, Sujithra.

Related Songs

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar