Agandhaiye - தமிழ் பாடல் வரிகள்
அகந்தையே…!
சினம் தெரித்தே எரிந்த அன்றே
பிரிந்து விட்டாய் நெஞ்சே!
மனக் கசப்போ எதற்கு என்றே
மறந்து விட்டாய் நெஞ்சே!
ஆண் :
எதனாலக் கோபம் என்றே
மறந்தாலும் கண்ணில் வாழும்
மரணம் உன் தேகம் தின்றும்
மறிக்காமல் மண்ணில் நீளும்
ஆண் :
பேச வேண்டாம் விடு
என்ன மாறும் இனி
கோடி இன்பம் எது?
அகந்தையே…
ஆண் :
கூட வேண்டாம் விடு
என்ன மாறும் இனி
வாழ்வின் அர்த்தம் எது?
அகந்தையே…
குழு :
……………..
ஆண் :
உடைந்ததெல்லாம்
தொலைந்ததெல்லாம்
கிடைப்பதேனோ நெஞ்சே?
விரிசலெல்லாம் மறைந்து போனால்
திகைப்பதேதோ நெஞ்சே?
ஆண் :
உறவேதில் கீறல் இல்லை
உணர்வேதில் காயம் இல்லை
உடைந்தாலும் ஒன்று சேர்க்கும்
செயல் தானே அன்பின் எல்லை?
ஆண் :
யார் மனதினை
யாா் முதலினில் சொல்வார்?
யார் அகந்தையை
யார் முதலினில் கொல்வார்?
ஆண் :
நீயா அது நானா?
அது இன்றா நிகழும்?
நானா அது நீயா?
எந்த நெஞ்சம் நெகிழும்?
ஆண் :
நீயா அது நானா?
அது இன்றா நிகழும்?
நானா அது நீயா?
எந்த நெஞ்சம் நெகிழும்?
ஆண் :
நீயா அது நானா?
அது இன்றா நிகழும்?
நானா அது நீயா?
எந்த நெஞ்சம் நெகிழும்?
Agandhaiye - English Lyrics
Male :
Agandhaiyae…!
Sinam therithae erindha andrae!
Pirindhu vittaai nenjae!
Mana kasappo edharkku endrae
Marandhu vittaai nenjae!
Male :
Edhanaala kobam endrae
Maranthaalum kannil vaazhum
Maranam un dhegam thindrum
Marikaamal mannil neelum
Male :
Pesa vendam vidu
Enna maarum ini
Kodi inbam edhu?
Agandhaiyae…
Male :
Kooda vendaam vidu
Enna maarum ini
Vaazhvin artham edhu?
Agandhaiyae…
Chorus : .
…………………
Male :
Udaindhadhellaam
Tholaindhadhellaam
Kidaipadheno nenjae?
Virisalellaam maraindhu ponnaal
Thigaipadheno nenjae?
Male :
Uravedhil keeral illai
Unarvedhil kaayam illai
Udaindhaalum ondraai serkum
Seyal dhaanae anbin ellai?
Male :
Yaar manadhinai
Yaar mudhalinil solvaar?
Yaar agandhaiyai
Yaar mudhalinil kolvaar?
Male :
Neeya adhu naana?
Adhu indraa nigazhum?
Naana adhu neeya?
Endha nenjam negizhum?
Male :
Neeya adhu naana?
Adhu indraa nigazhum?
Naana adhu neeya?
Endha nenjam negizhum?
Male :
Neeya adhu naana?
Adhu indraa nigazhum?
Naana adhu neeya?
Endha nenjam negizhum?