Tamil Lyrics

Alavuthan Oru Alavuthan song lyrics

Movie — Pudhu Vazhvu

Singer(s) — N. S. Krishnan, T. A. Mathuram

Lyricist — Nadaraja Sundaram

Music Director — G. Ramanathan

Alavuthan Oru Alavuthan - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: அளவுதான்…

பெண் :
அளவுதான் ஒரு அளவுதான்
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்
உயிரைக் கொடுப்பேன் என்பதெல்லாம்
வெறும் உதவாக்கரை பேச்சு ஆனா
உனக்கே சரியாச்சு அது நல்லா உறுதியாயிப் போச்சு
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்…

ஆண்
: பாம்பைக் கண்டால் படை நடுங்கும்
என்றொரு பழமொழி உண்டு
அந்தப் பழமொழி தெரிஞ்சும் பகட்டாய்
வீரம் பேசித் திரியும் மண்டு
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்

ஆண்
: கண்ணால் உணவை கண்டதும்
காக்கை கா கா வென்றே பாடி
காக்கை கா கா வென்றே பாடி தன்
கூட்டத்தாரையும் தேடி அழைத்துண்ண காரணம்
ஸ்நேகம் இன்றி என்ன சொல்லு அம்மாடி

பெண்
: காகம் கரைந்து வா என்றழைப்பது
கலந்து உண்பதற்கல்ல
தன் பயத்தைப் போக்கிக் கொள்ள
இதைக் கண்டு கொள்ளவே வேணுமின்னா
ஒரு துண்டைப் போட்டுப் பார் மெல்ல
ரொட்டித் துண்டைப் போட்டுப் பார் மெல்ல

ஆண்
: போட்டா…

பெண்
: டபார்ன்னு கொத்திக்கிட்டு ஓடியே போயிடும்..

Alavuthan Oru Alavuthan - English Lyrics

Male :

Alavu thaan

Female :

Alavu thaan oru alavu thaan

Aasai konda mana sneham enbathoru alavu thaan

Uyirai koduppen enbathellaam

Verum udhavaakkarai pechu aana

Unakkae seriyaachu adhu nalla urudhiyaayi pochu

Aasai konda mana sneham enbathoru alavu thaan

Male :

Paambai kandaal padai nadangum

Endroru pazhamozhi undu

Andha pazhamozhi therinjum pagattaai

Veeram pesi thiriyum mandu

Aasai konda mana sneham enbathoru alavuthaan

Male :

Kannaal unavai kandathum

Kaakkai kaa kaa vendrae paadi

Kaakai kaa kaa vendrae paadi than

Kottatharaiyum thedi azhaithunna kaaranam

Sneham indri enna solvadhu ammadi

Female :

Kaagam karaindhu vaa endrazhaippadhu

Kalandhu unbatharkkalla

Than payathai pokki kollaa

Idhai kandu kollavae venum innaa

Oru thundai pottu paar mella

Rotti thundai pottu paar mella

Male :

Pottaa

Female :

Dabaarnu kothikkittu odiyae poiyidum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Alavuthan Oru Alavuthan

Which movie does the song Alavuthan Oru Alavuthan belong to?

The song Alavuthan Oru Alavuthan is from the movie Pudhu Vazhvu.

Who is the music director of Alavuthan Oru Alavuthan?

The music for Alavuthan Oru Alavuthan is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Alavuthan Oru Alavuthan?

The lyrics for Alavuthan Oru Alavuthan are penned by Nadaraja Sundaram.

Who sang the Alavuthan Oru Alavuthan song?

Alavuthan Oru Alavuthan is sung by N. S. Krishnan, T. A. Mathuram.

Related Songs