Alwarpettai Aaluda - தமிழ் பாடல் வரிகள்
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
ஆண் :
லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
ஆண் :
ஒரு டாக்டர் பொண்ணு
நோ சொன்னா நர்சு பொண்ண
காதலி கட்சி தாவல் இங்கே
தர்மமடா ஹோ ஹோ
ஆண் :
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை
ஆண் :
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
ஆண் :
பன்னென்டு வயசில்
மனசில் பட்டாம்பூச்சி
பறக்குமே
குழு :
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே கண்ண
பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
குழு :
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
ஆண் :
கிழிஞ்ச பாயில்
கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே கிளியோபட்ரா
வந்தா லவ் இல்லே ஜவுளிக்
கடை பொம்மைய பாக்கும்
போது உன் புத்திக்குள்ள
கவுளி கத்தும் அதுவும்
லவ் இல்லே
ஆண் :
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும் எது நிஜம்
புரிஞ்சி நடக்கணும் காதல்
ஒன்னியும் கடவுள்
இல்லையடா இந்த இழவு
எல்லாம் ஹார்மோன்
செய்யும் கலகம் தானடா
ஆண் :
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
குழு :
போடு வா
நர்சம்மா ஏய்
அய்யோ
ஆண் :
பாக்கபோனா
மனுஷனுக்கு பர்ஸ்ட்
தோல்வி காதல்தான்
குழு :
நல்லது அனுபவம்
உள்ளது
ஆண் :
காதலுக்கு பெருமை
யெல்லாம் பர்ஸ்டு காணும்
தோல்விதான்
குழு :
சொன்னது
கவிஞர்கள் சொன்னது
ஆண் :
டாவு கட்டி தோத்து
போனவன் எல்லாம் கண்
மூடிட்டா ஓட்டு போட ஆளே
இல்லையடா ஒன்னு ரெண்டு
எஸ்கேப் ஆன பின்னே உன்
லவ்வுதான் மூணாம் சுத்துல
முழுமை காணுமடா
ஆண் :
அய்யயோ இதுக்கா
அழுவுற லைஃப்புல ஏன்டா
நழுவுற காதல் ஒரு கடலு
மாறிடா அதை மறந்துட்டு
டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டே டே டே டே
ஆண் :
ஆழ்வார்பேட்டை
ஆளுடா வேட்டிய போட்டு
தாண்டவா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
ஆண் :
லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
ஆண் :
ஒரு டாக்டர் பொண்ணு
நோ சொன்னா நர்சு பொண்ண
காதலி கட்சி தாவல் இங்கே
தர்மமடா ஹோ ஹோ
குழு :
ஆழ்வார்பேட்டை
ஆளுடா வேட்டிய போட்டு
தாண்டவா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
ஆண் :
லவ் பண்ணுடா
மவனே
குழு :
தாவணி போனால்
சல்வார் உள்ளதடா
ஆண் :
லவ் பண்ணுடா
மவனே
Alwarpettai Aaluda - English Lyrics
Male :
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Male :
Love pannudaa mavanae…
Love pannudaa….mavanae
Love pannudaa mavanae
Love pannudaa..
Male :
Oru doctor ponnu no sonna
Nurse-u ponna kaadhali
Katchi thaaval ingae
Dharmamadaa ho.. ho..
Male :
Aalvaarpettai…aalvaarpettai
Male :
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Male :
Pannandu vayasil manasil
Pattaampoochi parakkumae
Chorus :
Love illae.. athan per love illae
Kanna paathu pesa sollao
Kazhuthukku keel paakkumae
Chorus :
Love illae.. athan per love illae
Male :
Keeincha paayil kavunthu padukkum pothu
Un kanavilae cleopatra vanthaa love illae
Javuli kadai bommaiya paakkum pothu
Un puthikulla kavuli kathum athuvum love illae
Male :
Ithukku yen usura kudukkanum
Ethu niajam purinchu nadakkanum
Kaadhal onniyum kadavul illaiyadaa
Intha yelavu ellaam
Harmone seiyum kalagam thaanadaa
Male :
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Chorus :
Podu….
Vaa narsammaa
Aei …ayyo….
Male :
Paakkaponaa manushanukku
First-u tholvi kaadhalthaan
Chorus :
Nallathu anubavam ullathu
Male :
Kaadhalukku perumaiyellaam
First kaanum tholvithaan
Chorus :
Sonnathu kavinjargal sonnathu
Male :
Daavu katti thothu ponavan ellaam
Kan moodittaa ottu poda aalae illaiyadaa
Onnu rendu escape aana pinnae
Un loveuthaan moonaam suthula
Muzhumai kaanumadaa
Male :
Aiyyayo ithukkaa azhuvura
Life-ula yendaa nazhuvura
Kaadhal oru kadalu maaridaa
Athai maranthuttu
Tumblerukkul neechal yenadaa
Dae dae dae dae
Male :
Aalvaarpettai aaludaa
Vettiya pottu thandava
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Male :
Love pannudaa mavanae…
Love pannudaa….mavanae
Love pannudaa mavanae
Love pannudaa..
Male :
Oru doctor ponnu no sonna
Nurse-u ponna kaadhali
Katchi thaaval ingae
Dharmamadaa ho.. ho..
Chorus :
Aalvaarpettai aaludaa
Vettiya pottu thandava
Orae kaadhal ooril illaiyadaa
Male :
Love pannudaa….mavanae
Chorus :
Thaavani ponaal salwaar ullathadaa
Male :
Love pannudaa….mavanae