Amaidhi - தமிழ் பாடல் வரிகள்
ஹா…..ஹா…ஆஆ….ஆ…..
ஆண் :
யாரிங்கே
நான் என்னும் நானோ
அட யாரோ
பேரற்ற நானோ
ஆண் :
யாரிங்கே
ஊன் மட்டும் நானோ
அட யாரோ
ஆழாழம் நானோ
ஆண் :
இயற்கையில் பேத பேதங்கள் எல்லாம்
என் நாணைக் காட்டாதோ
இறைச்சலின் மாயக்கோலங்கள் எல்லாம்
என் நாணில் சேர்க்காதோ
ஆண் :
தீரா தேடல் கொண்ட நெஞ்சம்
மாறா ஞானம் காணாதோ
வீணாய் வேடம் போடும் என் உள்ளம்
தன் உண்மை காணாதோ
ஆண் :
தான்மையே இல்லாத
நாள் தோன்றுமோ
அட நான் நான் நான்
அமைதியில் ஆடாதோ….ஓ…
குழு :
அமைதி…..(3)
ஆண் :
ஹா…ஆஆ……ஹா…….
ஆண் :
எனக்குள்ளே நான் தேடவே
அகந்தை நான் வேராகுதே
தனக்குள்ளே தான் போகவே
தெளிவின் தாய்மடி தோன்றுதே
ஆண் :
உடையாதா கண்ணாடியாய்
ஒரு வெளிச்சம் வெளி தோன்றுதே
தேடி போகும் யாவுமே
மனதின் ஆழத்தில் மின்னுதே
ஆண் :
உள்ளே…ஏ…ஏ…உள்ளே….ஏ….ஏ..ஏ…ஆ..ஏ….
உள்ளே தேடி தேடி நான் போக
காலம் வேண்டாமே
அமைதியில் ஊறி நான் வாழ
பேராற்றல் வேண்டாமே
ஆண் :
தீரா தேடல் கொண்ட நெஞ்சே
தேடும் உண்மை நீதானே
மாறும் யாவுமே
உள் பார்வை தெளிவாக
பார்த்திடும் கனமே
ஆண் :
மாற்றமே
மாறாத பேருண்மையே
அதை நாம் கண்டால்
அமைதியும் நாம் தானே
ஆண் :
மாற்றமே
மாறாத பேருண்மையே
அதை நாம் கண்டால்
அமைதியும் நாம் தானே
குழு :
அமைதி…..(3)
குழு :
அமைதி…..
ஆண் :
அமைதி எனக்குள்ளே
எனக்கென்றே…..ஏ….அமைதி
குழு :
அமைதி…..
ஆண் :
ஹே…ஏ….ஏ….ஏ…..ஏ…ஏ….
ஹா….ஆஆஆ…ஆஆஆ…
குழு :
அமைதி…..
ஆண் :
ஹா….ஆஆஆ…ஆஆஆ…ஆ…..
குழு :
அமைதி…..(3)
ஆண் :
அமைதி…கரிமகா…..அமைதி
Amaidhi - English Lyrics
Music Director :
Salim–Sulaiman
Lyricist :
Karthik Netha
Male :
Haaa……haa…aaa
Male :
Yaaringe
Naan ennum naano
Ada yaaro
Perattra naano
Male :
Yaaringe
Oon mattum naano
Ada yaaro
Aazhaazham naano
Male :
Iyarkkaiyin bedhabedhangal ellaam
En naanaik kaattaadho
Iraichchalin maayakkolangal ellam
En naanil serkkaadho
Male :
Theeraa thedal konda nenjam
Maaraa gnyanam kaanaadho
Veenaai vedam podum en ullam
Than unmai kaanaadho
Male :
Thaanmaiye illaadha
Naal thondrumo
Ada naan naan naan
Amaidhi-yil aadaadho
Chorus :
Amaidhi……..(3)
Male :
Haaa…aaa..haaa..hoo…hoo.oo..haaa re re…
Male :
Enakkulle naan thedave
Agandhai naan veraagudhe
Thanakkulle thaan pogave
Thelivin thaaimadi thondrudhe
Male :
Udaiyaadha kannaadiyaai
Oru velichcham veli thondrudhe
Thedi pogum yaavume
Manadhin aazhaththil minnudhe
Male :
Ulle…ulle…
Ulle thedi thedi naan poga
Kaalam vendaame
Amaithiyil oori oori naan vaazha
Peraattral vendaame
Male :
Theeraa thedal konda nenje
Thedum unmai neethane
Maarum yaavume
Ul paarvai thelivaaga
Paarthidum kaname
Male :
Maatrame
Maaraadha perunmaiye
Adhai naam kandaal
Amaidhiyum naam thaane
Male :
Maatrame
Maaraadha perunmaiye
Adhai naam kandaal
Amaidhiyum naam thaane
Chorus :
Amaidhi……..(3)
Chorus :
Amaidhi..
Male :
Amaidhi enakulle
Enakkendrae ..amaidhi
Chorus :
Amaidhi..
Male :
Haaa…..aaaa…aaaa…
Chorus :
Amaidhi..
Male :
Haaa…..aaaa…aaaa…
Chorus :
Amaidhi.. (3)
Male :
Amaidhi…garimagaa…..amaidhi