Amma Aluvugiren - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ..ஹோ..ஓ…
ஓஹோ..ஹோ..ஓ…
ஹா….ஹா..ஹா..ஆ…
ஹா….ஹா..ஹா..ஆ…
ஆண் :
அடி வயிற்றில் இடம் கொடுத்து
கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே
தினம் பசியினில் படுத்தவளே
ஆண் :
தொப்புள் கொடி வழியே
உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே
அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே
ஆண் :
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா அலுவுகிறேன்
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா கதறுகிறேன்
ஆண் :
பனிக்குடம் உடைந்து
நான் வருகையிலே
கடும் வலியிலும்
சிறு புன்னகை புரிந்தாய்
ஆண் :
உன்விரல் பிடித்து
நான் நடக்கையிலே
கால் எடரவே
நெஞ்சம் பதறியே துடித்தாய்
ஆண் :
ஊறும் பாலை ரத்தமாக்கி
கொடுத்து விட்டு போவாய்
சாகும் போதும் பிள்ளைக்காக
நெஞ்சம் வாடுவாய்
ஆண் :
அட அன்றாடம் கொண்டாட
நாம் வந்து மன்றாட
தாயின் பாதம் இருக்கு
பல கோவில் குளங்கள் எதற்கு
ஆண் :
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா அலுவுகிறேன்
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா கதறுகிறேன்
ஆண் :
அடி வயிற்றில் இடம் கொடுத்து
கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே
தினம் பசியினில் படுத்தவளே
ஆண் :
தொப்புள் கொடி வழியே
உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே
அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே
Amma Aluvugiren - English Lyrics
Female :
Ohoo…hoo…ooo
Ohoo…ooo..hooo…
Haaa…haaa..haa…aaa…
Haaa…haaa..haa…aaa…
Male :
Adi vayitril idam koduthu
Kannukkul kaathavalae
Naan rusiyaai saapidavae
Dhinam pasiyinil paduthavalae
Male :
Thoppul kodi valiyae
Un uyirai kudithen naan amma
Naan thaan jeyithidavae
Anudhinamum thotraai neeyamma
Kurudhiyinai kuduthavalae thaayae
Male :
Ammaaaa…aluvugiren
Naan ammaa…aluvugiren
Ammaaaa…aluvugiren
Naan ammaaaa…katharugiren
Male :
Panikudam udainthu
Naan varugaiyilae
Kadum valiyilum
Siru punnagai purinthaai
Male :
Unviral pidithu
Naan nadakaiyilae
Kaal edaravae
Nenjam padhariyae thudithaai
Male :
Oorum paalai raththamaaki
Koduthu vittu povaai
Sagum bothum pillaikaaga
Nenjam vaaduvaai
Male :
Ada andradam kondada
Naam vanthu mandrada
Thaayin paadham irukku
Pala kovil kulangal etharkku
Male :
Ammaaaa…aluvugiren
Naan ammaa…aluvugiren
Ammaaaa…aluvugiren
Naan ammaaaa…katharugiren
Male :
Adi vayitril idam koduthu
Kannukkul kaathavalae
Naan rusiyaai saapidavae
Dhinam pasiyinil paduthavalae
Male :
Thoppul kodi valiyae
Un uyirai kudithen naan amma
Naan thaan jeyithidavae
Anudhinamum thotraai neeyamma
Kuridhiyinai kuduthavalae thaayae