Amma Endralle - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஆஆ…..
ஹா….ஆஆஆ…..
ஹா….ஆஆ…ஆ…..
ஆண் :
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ
ஆண் :
யாரோ யார் யாரோ என்றே
தாயும் சேய்யும் இருப்பாரோ..ஓ
விடையே இல்லாமல்
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ
ஆண் :
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆண் :
தெய்வமும் நீயும்
உண்மைகள் பேச
ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்
நீ கொண்ட சோகம்
நீ கொண்ட மௌனம்
தீர்ந்திடும் நாள் வருமே
ஆண் :
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
குழு :
ஹா…..ஆஆ…..ஆஆ……..
ஆஆ…..
ஹா…..ஆஆ…..ஆஆ……..
ஆஆ…..
ஆண் :
சேய் குரல் கேட்டால்
தாய் உயிரோடு
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்
யாரும் இல்லா வெறுமை
ஆண் :
மண்ணில் நுண் உயிர்கூட
தன்னுயிர் தந்த
தாய் உயிர் தேடாதா
அம்மா உன் மடியோடு
என் தழை சாய்ந்தால்
மாய்வதில் ஓர் சுகமே
ஆண் :
அம்மா என்றாலே
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ
அதை பாடவும் உன்னால் முடியாதோ
Amma Endralle - English Lyrics
Chorus :
Haaaa….aaaaaa…..
Haaaa….aaaaaa…..
Haaaa….aaa aaa…..
Male :
Amma endraalae
Athai ketkavum unnaal aagaatho
Aaroo aariroo
Athai paadavum unnaal mudiyaatho
Male :
Yaaro yaar yaaro
Endrae thaayum seiyum iruppaaro..oo…
Vidaiyae illaamal
Intha jenmam muzhuthum vaalvaaro
Male :
Amma endraalae
Athai ketkavum unnaal aagaatho
Male :
Dheivamum neeyum
Unnmaigal pesaa
Oomaigalthaano sol unn vaalvil
Nee konda sogam
Nee konda mounam
Theernthidum naal varumae
Male :
Antho unn thalai melae
Peridipolae kaalanum vanthaanae
Antha kaalanin perai ketkirapodho
Unn magan perthaanae
Male :
Amma endraalae
Athai ketkavum unnaal aagaatho
Chorus :
Haaa…aaaa…aaaa……
Aaaa….
Haaa…aaaa…aaaa……
Aaaa….
Male :
Sei kural kettaal
Thaai uyirodu
Or vali yerpadumae thaalaatta
Annai illaatha pillaigal kannil
Yaarum illaa verumai
Male :
Mannil nun uyirkooda
Thannuyir thantha
Thaay uyir thedaathaa….
Amma unn madiyodu
En thalai saainthaal
Maaivathil or sugamae
Male :
Amma endraalae
Athai ketkavum unnaal aagaatho
Aaroo aariroo
Athai paadavum unnaal mudiyaatho