Anbe Anbin - தமிழ் பாடல் வரிகள்
அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும்
நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்..
கடல் சுமந்த சிறு படகே
ஆண் :
அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
ஆண் :
குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே
மாயமே….யே…..
ஆண் :
ஏரி நீரில் உன் முகம் தான்
விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள்
வந்திடுமே
ஆண் :
திசைகள் தொலைத்தேனே
அலையில் மிதந்தேனே
தீவை போல வந்தாய்
நின்றாய் நீயே
கடல் சுமந்த சிறு படகே
ஆண் :
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
ஆண் :
ஓ…..கடவுளின் கைகளை
கண்டது உன்னிடம் மட்டும் தான்
என் உயிர் பூமியில் பிறந்தது
பிடித்தது இந்நொடி மட்டும் தான்
ஆண் :
இடியும் மின்னலும்
முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று
வென்றது நின்று
ஆண் :
நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே
ஆண் :
ஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ….
Anbe Anbin - English Lyrics
Male :
Anbae anbin athanaiyum neeyae
Kangal kaanum karpanaiyum neeyae
Vaanamthaiyum nilathaiyum nirappidavae
Oru paravai pothum pothum..mmm
Kadal sumantha siru padagae
Male :
Anbae anbin athanaiyum neeyae
Kangal kaanum karpanaiyum neeyae
Male :
Kuruvi neendhum nadhiyae
Meengal parakkum vanamae
Suttum kulirum sudarae
Maayamae…ae….
Male :
Yeri neeril un mugam thaan
Vizhugayilae
Yendhi kolla devathaigal
Vanthidumae
Male :
Thisaigal tholaithenae
Alaiyil mithanthenae
Theevai pola vanthaai
Nindraai neeyae…
Kadal sumantha siru padagae
Male :
Anbae anbin athanaiyum neeyae
Kangal kaanum karpanaiyum neeyae
Male :
Ohoo..kadavulin kaigalai
Kandathu unnidam mattum thaan
En uyir boomiyil piranthathu
Pidithadhu innodi mattum thaan
Male :
Idiyum minnalum
Murinthathu indru
Thaniyaai maram ondru
Vendrathu nindru
Male :
Nilavin mozhiyil nee
Nilathin mozhiyil naan
Pesa pesa pookkal pesuthae
Male :
Oho…en magalae…hey
Oho oho oho…en magalae…hey
Oho oho oho…en magalae…hey
Oho oho ooo…