Anbe Vaa Arugile Female - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம்……ஹம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
பெண் :
போர் சதங்கை சத்தமிட
சிற்பம் ஒன்று பக்கம் வர
ஆசை தோன்றாதோ……
பெண் :
விர்புருவம் அம்புவிட
வட்ட நிலா கிட்ட வர
ஆவல் தூண்டாதோ
பெண் :
வானம் நீங்கி வந்தா
மைனர் கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும்
தங்க பாலம்தானே
பெண் :
தினம் தினம் உனக்கென
உருகிடும் என் இதயமே
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
பெண் :
மந்திரமோ தந்திரமோ
அந்தரத்தில் வந்து நிற்கும்
தேவி நான்தானே
பெண் :
மன்னவனே உன்னுடைய
பொன்னுடலை பின்னி கொள்ளும்
ஆவி நான்தானே
பெண் :
என்னை சேர்ந்த பின்னால்
எங்க போகக்கூடும்
இங்கே வந்த ஜீவன்
எந்தன் சொந்தம் ஆகும்
பெண் :
தினம் தினம் உனக்கென
உருகிடும் என் இதயமே
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
இங்கே ஓர் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
பெண் :
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
Anbe Vaa Arugile Female - English Lyrics
Female :
Hmmm… mmm…mmm mmm
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Ingae or dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Female :
Por chadhangai sathamida
Sirpam ondru pakkam vara
Aasai thondraadho….
Female :
Vir puruvam ambu vida
Vatta nilaa kitta vara
Aaval thoondaadho…
Female :
Vaanam neengi vandha
Minnar kolam naane
Angam yaavum minnum
Thanga paalam thaane
Female :
Dhinam dhinam unakkena
Urigidum en idhayame
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Ingae or dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Female :
Mandhiramo thandhiramo
Andharathil vandhu nirkum
Devi naan thaane
Female :
Mannavane unnudaiya
Ponnudalai pinni kollum
Aavi naan thaane
Female :
Ennai serndha pinnaal
Enge poga koodum
Ingae vandha jeevan
Endhan sondham aagum
Female :
Dhinam dhinam unakkena
Urigidum en idhayame
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae
Ullaasa maaligai maaligai
Ingae or dhevadhai dhevadhai
Nee thaanae vendum endru yenginen
Naal thorum mullin meedhu thoonginen
Female :
Anbae vaa arugilae
En vaasal vazhiyilae