Anbil Aaduthe - தமிழ் பாடல் வரிகள்
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
பெண் :
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
ஆண் :
ஹோ ..ஓ ..ஓ ..ஓ
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
பெண் :
ஆ..ஆ..
வானகம் மேலே மாமுகில் போலே
வாழ்வில் உறவாடும் காவியமே
தனிமை நாடுதே………
பெண் :
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
பெண் :
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
ஆண் :
ஆ…ஆ…
உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே
நிலவின் துணையோடு செல்லுதே
தனிமை நாடுதே………
ஆண் :
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
ஆண் :
பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே
உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே
பெண் :
இதயம் பேசுதே இணைந்துறவாடுதே
இருவர் :
இன்பம் நம் சொந்தம் ஆனதே
தனிமை நாடுதே……..
ஆண் :
அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
பெண் :
அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
ஆண் :
இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இருவர் :
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
Anbil Aaduthe - English Lyrics
Female :
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Female :
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Male :
Hoo oo oo
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Female :
Aa aa vaganam melae maamugil polae
Vaazhvil uravaadum kaaviyamae
Thanimai naduthae
Female :
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Female :
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Male :
Aa aa
Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae
Nilavin thunaiyodu selludhae
Thanimai naduthae
Male :
Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
Male :
Paruvam thannilaemalarum nenjilae
Uruvaagum inimaigal uyirin kanavilae
Female :
Idhayam pesudhae inaindhu uravadudhe
Both :
Inbam nam sondham aanadhae
Thanimai naduthae
Both :
Anbil aaduthae inbam thedudhae
Female :
Alai modhum hoo oo o
Male :
Ila nenjam hoo oo o
Both :
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe