Anbu Megame Female - தமிழ் பாடல் வரிகள்
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
பெண் :
பூவாடை நீ காணாத
நாள் இல்லையே
தன்னிலவே உன்னை காணவில்லை
சந்தனம் குங்குமம் கொண்டவனே
உன்னை நானிங்கு காணவில்லை
பெண் :
நீ இல்லையே நான் இல்லையே
நினைவு திரும்ப பறந்து வா
Anbu Megame Female - English Lyrics
Female :
Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna seidhiyai
Undhan ninaivil niruthi vaa
Female :
Poovadai nee kaanadha
Naal illaiyae
Thannilavae unnai kaanavillai
Sandhanam kungumam kondavanae
Unnai naaningu kaanavillai
Female :
Nee illaiyae naan illaiyae
Ninaivu thirumbha parandhu vaa