Andha Arabickadaloram - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
யா பி யே
………………………….
ஆண் :
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை களுக்கு கண்கள்
கண்டேனே
ஆண் :
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஆண் :
ஹே பள்ளித்
தாமரையே உன் பாதம்
கண்டேனே உன் பட்டுத்
தாவணி சரிய சரிய மீதம்
கண்டேனே
ஆண் :
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
குழு :
…………………………..
ஆண் :
சேலை ஓரம் வந்து
ஆளை மோதியது ஆஹா
என்ன சுகமோ பிஞ்சுப் பொன்
விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
ஆண் :
சித்தம் கிலு கிலுக்க
ரத்தம் துடிதுடிக்க முத்தம்
நூறு விதமோ அச்சம் நாணம்
அட ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஆண் :
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஆண் :
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை களுக்கு கண்கள்
கண்டேனே
ஆண் :
ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஆண் :
ஹே பள்ளித்
தாமரையே உன் பாதம்
கண்டேனே உன் பட்டுத்
தாவணி சரிய சரிய மீதம்
கண்டேனே
ஆண் :
ஹம்மா
ஹே ஹே ஹம்மா
குழு :
…………………………..
ஆண் :
சொல்லி கொடுத்த
பின்னும் அள்ளிக் கொடுத்த
பின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும்
பூமி இருண்ட பின்னும்
கண்ணில் வெளிச்சமிருக்கு
ஆண் :
வானம் பொழிந்த
பின்னும் பூமி நனைந்த
பின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்த பின்னும்
கண்கள் கடந்த பின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு
ஆண் :
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஆண் :
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை களுக்கு கண்கள்
கண்டேனே
ஆண் :
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா……….
Andha Arabickadaloram - English Lyrics
Chorus :
Mm mm uuuhhh…uuuuhhhh…uhhh
Mm mm uuuhhh…uuuuhhhh…uhhh
Male :
Ya bi yeah…
…………………………….
Male :
Andha arabikkadaloram
Orr azhaghai kandenae
Andha kanni thendral aadaighalukku
Kangal kandenae
Male :
Hammaa hammaa
Hamma hamma hammaa
Hey hammaa hammaa
Hamma hamma hammaa
Male :
Hey paliththaamaraiyae
Un paadham kandenae
Un pattu dhaavani chariya chariya
Meedham kandenae
Male :
Hammaa hammaa
Hamma hamma hammaa
Hey hammaa hammaa
Hamma hamma hammaa
Chorus :
……………………..
Male :
Selai oram vandhu aalai modhiyadhu
Aahaa yenna sugamo
Pinju ponviralgal nenjai theendiyadhu
Aahaa yenna idhamo
Male :
Siththam kilugilukka
Raththam thudithudikka
Muththam nooru vidhamo
Achcham naanam ada
Aadai kalaindhavudan
Aiyo dheiva padhamo
Male :
Hammaa hammaa
Hamma hamma hammaa
Hey hammaa hammaa
Hamma hamma hammaa
Male :
Andha arabikkadaloram
Orr azhaghai kandenae
Andha kanni thendral aadaighalukku
Kangal kandenae naan
Male :
Hammaa
Hamma hamma hammaa
Hey hammaa hammaa
Hamma hamma hammaa
Male :
Hey paliththaamaraiyae
Un paadham kandenae
Un pattu dhaavani chariya chariya
Meedham kandenae
Male :
Hammaa hey hey hammaa
Chorus :
Mm mm uuuhhh…uuuuhhhh…uhhh
Mm mm uuuhhh…uuuuhhhh…uhhh
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Male :
Sollikkoduththapinnum
Allikkoduththapinnum
Muththam meedham irukku
Dheebham maraindhapinnum
Bhoomi irunda pinnum
Kannil velichcham irukku
Male :
Vaanam pozhindhapinnum
Bhoomi nanaindhapinnum
Saaral sarasamirukku
Kaamam kalaindhapinnum
Kangal kadandhapinnum
Kaadhal malarndhukidakku
Male :
Hammaa hammaa
Hamma hamma hammaa
Hey hammaa hammaa
Hamma hamma hammaa
Male :
Andha arabikkadaloram
Orr azhaghai kandenae
Andha kanni thendral aadaighalukku
Kangal kandenae naan
Male :
Hammaa hammaa
Hamma hamma hammaa
Hey hey hammaa ..hammaa
Hamma hamma hammaa
Hey hey hammaa ..hammaa
Hamma hamma hammaa
Hey hey hammaa ..hammaa
Hammaaa ……