Andhi Varum Neram - தமிழ் பாடல் வரிகள்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
பெண் :
அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்
பெண் :
மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து….
குழு :
ஆஅ…..ஆஆ…..ஆஅ….
ஆண் :
சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து…
பெண் :
இதழில் ஒரு ஒலை…
எழுதும் இந்த வேளை…
ஆண் :
இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை…ஹான்
பெண் :
நீராடுது மாந்தளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்
ஆண் :
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு :
…………………………..
ஆண் :
இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை…
குழு :
ஆஅ…..ஆஆ…..ஆஅ….
பெண் :
பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை.
பாட வந்தேன் நூறு முறை…
ஆண் :
அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…
பெண் :
நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்…
ஆண் :
ஆஹாஹ் இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்….
பெண் :
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஆண் :
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
இருவர் :
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு :
ஆஅ…..ஆஆ…..ஆஅ….(2)
Andhi Varum Neram - English Lyrics
Female :
Andhi varum naeram
Vandhadhoru raagam
Andhi varum naeram
Vandhadhoru raagam
Yaedhaedho mogam
Ini theeraadho dhaagam
Yaedhaedho mogam
Ini theeraadho dhaagam
Female :
Andhi varum naeram
Female :
Mandhirangal olithadhu…
Mangai udal silirththadhu…
Sangamathin sugam ninaiththu….
Chorus :
Aaaaaa…aaaaaaaaaa…
Male :
Sindhu kavi pirandhadhu…
Sindhanaigal parandhadhu
Sandhanathu udal anaithu…
Female :
Idhazhil oru olai…
Ezhudhum indha vaelai…
Male :
Ilamai ennum solai…
Muzhudhum inba leelai…haan
Female :
Neeraadudhu maandhalir dhaegam
Poraadudhu kaadhalin vaegam
Endrendrum aanandha yogam
Male :
Andhi varum naeram
Vandhadhoru raagam
Yaedhaedho mogam
Ini theeraadho dhaagam
Chorus : .
…………………….
Male :
Inbathukku mugavurai…
Endrumillai mudivurai…
Neeyirukka yaedhu kurai…
Chorus :
Aaaaaa…aaaaaaaaaa…
Female :
Paadham mudhal thalai varai…
Paarthu nindra thalaivanai…
Paada vandhaen nooru murai…
Male :
Anaithaal dhaeva logam…
Arugae vandhu saerum…
Female :
Ninaithaal ingu yaavum
Inimai endru koorum…
Male :
Aahaah idhu maargazhi maadham…
Ammaadiyo munpani veesum…
Soodaettrum poo mullai vaasam….
Female :
Andhi varum naeram
Vandhadhoru raagam
Male :
Yaedhaedho mogam
Ini theeraadho dhaagam
Both :
Yaedhaedho mogam
Ini theeraadho dhaagam
Chorus :
Aaaaaa…aaaaaaaaaa…(2)