Anicha Poove - தமிழ் பாடல் வரிகள்
அனிச்ச பூவே
அழாமல் இரு
வெளிச்சம் நானே
விழாமல் இரு
பெண் :
அலாவி கலாவி
உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே
உன் வாழ்வாகுவேன்
பெண் :
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
பெண் :
அனிச்ச பூவே
அழாதே இனி
வெளிச்சம் நானே
விழாதே வழி உயிரே
பெண் :
நான் உண்டு பேச
நான் உண்டு தீண்ட
உள் சென்று வாழ
உள் நின்று காண
உன் கண் பார்வை தான் வேண்டுமோ
பெண் :
உன் உயிரின் பார்வை நான் தானே
வேண்டாமே விளக்கு
பேர் உறவில் கூடி நாம் வாழ
பேரன்பே கிழக்கு
வெண் நிலவு நூறு போனாலும்
ஏங்காதே இரவு
மின் ஒளிகள் கூடி காப்பாற்றும்
தீராதே உறவு
பெண் :
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களாய் உன்னை தாலாட்டிடுவேன்
பெண் :
அனிச்ச பூவே
அழாமல் இரு
வெளிச்சம் நானே
விழாமல் இரு
பெண் :
அலாவி கலாவி
உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே
உன் வாழ்வாகுவேன்
பெண் :
உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
Anicha Poove - English Lyrics
Female :
Anicha poovae
Azhaamal iru
Velicham naanae
Vizhaamal iru
Female :
Alavi kalavi
Un thaai aaguven
Nidhanam kedathae
Un vazhvaaguven
Female :
Un kaneerai naan vaanguven
En vinmeengalal unnai thaalatiduven…
Female :
Anicha poove
Azhadhae inni
Velicham naanae
Vizhadhae vazhi uyirae
Female :
Haa..aaa..
Naan undu pesa
Naan undu theenda
Ull sendru vaazha
Ull nindru kaana
Un kann paarvai than vendumo
Female :
Un uyirin paarvai
Naan thaanae
Vendanmae vilaku
Perr uravil koodi naam vaazha
Peranbae kizhakku
Female :
Ven nilavu nooru ponaalum
Yengadhae iravu
Min oligal koodi kaapatrum…
Theeradhae uravu
Female :
Un kaneerai naan vanguven
En vinmeengalaai unnai thalatiduven
Female :
Anicha poovae
Azhaamal iru
Velicham naanae
Vizhaamal iru
Female :
Alavi kalavi
Un thaai aaguven
Nidhanam kedathae
Un vazhvaaguven
Female :
Un kaneerai naan vaanguven
En vinmeengalal unnai thaalatiduven…