Anjanam - தமிழ் பாடல் வரிகள்
இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
ஆண் :
இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே
பெண் :
அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ
பெண் :
கண்ணு துடிக்குது நானல்லோ
நெஞ்சு துளும்புகள் நானல்லோ
காரணம் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ
ஆண் :
இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
ஆண் :
இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே
பெண் :
அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ..ஓஒ…ஓஒ…ஊ
விசில் :
…………………………..
பெண் :
………………………………
ஆண் :
நான் புத்தகத்த போல
உன்ன படிச்சேன்
சில பக்கங்களில்
திக்கிமுக்கி முழிச்சேன்
இப்ப பரீட்சை எழுத வந்தேன்
உன் முன்னாடி…உன் முன்னாடி
பெண் :
நான் நெத்தியில
பொட்டு வைக்க போனேன்
அது மத்தியில உன் முகத்த பார்த்தேன்
என கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி
பெண் :
என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
ஆண் :
உன் வெட்கம் பஞ்சு மிட்டாய்
போல இனிக்கிறதே…ஏ..ஏ…
ஹே ஹே ஹே ஹே
பெண் :
அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் :
ரெண்டிலும் நானல்லோ
பெண் :
அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் :
ரெண்டிலும் நானல்லோ….ஓஒ…ஓஒ…ஊ
குழு :
……………………..
பெண் :
……………………….
ஆண் :
பெண்ணே பெண்ணே
உன்னோட வளையல் துண்ட
தந்துவிட்டு போயேண்டி
நீ இல்லா நேரம்
உன்ன கெலடியோஸ்கோப்பில் பார்பேண்டி
பெண் :
உன் கட்டழகு
கூட்டுற மீச
என் பக்கம் வந்து
கன்னத்துல ஓரச
உயிர் கூசுது கூசுது
கூசுது அட ஒன்னால
அட ஒன்னால
ஆண் :
உன் ரெட்டஜட போட்டு வச்ச
கூந்தல்
என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது ஏறுது
என் தலமேல….என் தலமேல
பெண் :
{ஏ அம்புலிமாமா
கதைகள் எல்லாம் சொல்லாதையா} (2)
ஆண் :
நீ கன்னித்தீவில்
என்னை தள்ளி கொல்லாதே டீ…
பெண் :
அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஊ…ஊ…ஊ..ஊ…
ஆண் :
இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
பெண் :
என் தாய் மொழி மறந்தேன்
உன்னாலோ
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ
ஆண் :
{ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ…} (2)
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Anjanam - English Lyrics
Male :
Inikkum tamizh sundariyae…
Malayaalathil konjariyae
Kaththakali pol en nenjai
Kulukka vechchu kalakkariyae
Male :
Inikkum tamizh sundariyae…
Malayaalathil konjariyae
Un azhagaal mozhiyai
Oomai seyidhayae…ae….
Un azhagaal mozhiyai
Oomai seyidhayae
Female :
Anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo
Hey anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo…oo..oo..oo..oo
Female :
Kannu thudikkidhu nyaanalloo
Rendu thuzhumbugal nyaanalloo
Kaaranam neeyalloo..ooo…ooo..oo
Male :
Inikkum tamizh sundariyae…
Malayaalathil konjariyae
Kaththakali pol en nenjai
Kulukka vechchu kalakkariyae
Male :
Inikkum tamizh sundariyae…
Malayaalathil konjariyae
Kaththakali pol en nenjai
Kulukka vechchu kalakkariyae
Un azhagaal mozhiyai
Oomai seyidhayae…ae….
Un azhagaal mozhiyai
Oomai seyidhayae
Female :
Anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo
Hey anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo…oo..oo..oo..oo
Whistling :
………………………
Female :
Hey pilladhadu…
Hey pilladhadu
Rangu poosi poyavae
Kallalu niththura karuvayindhae
Kallalu niththura karuvayindhae
Male :
Naan puthagatha pola
Unna padichen
Sila pakkangalil
Thikkimukki muzhichen
Ippo paritchai ezhudha vandhen
Un munnadi…un munnadi
Female :
Naan neththiyila
Pottu veikka ponnen
Adhu madhiyila un mogatha parthen
Ennai keli seiyudhaiya en kannadi
Female :
En nenjam ippo
Balloon pola parakkiradhae
En nenjam ippo
Balloon pola parakkiradhae
Male :
Un vetkkam panju mittai
Pola inikkiradhae..ae ae
Hey hey hey hey
Female :
Anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Male :
Rendilum naanalloo
Female :
Anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Male :
Rendilum naanalloo..oo..oo..oo..oo
Chorus :
………………………………
Female :
………………………………..
Male :
Pennae pennae
Unnoda valayal thunda
Nee thandhuvittu poyendi…
Nee illa neram
Unna keladoscoppil paarppendi
Female :
Un kattazhagu
Koottura meesai
En pakkam vanthu
Kannathula orasa
Uyir koosudhu koosudhu
Koosudhu ada onnaala…
Ada onnaala
Male :
Un rettajadai pottu vacha
Koondhal
Ennai kothudhadi kothudhadi Paamba
Visham yerudhu yerudhu yerudhu
En thalaimela… en thalaimelaa….
Female :
{Ye ambulimama
Kadhaigal ellaam solladhaiya} (2)
Male :
Nee Kannitheevil
Ennai thalli kolladhae dee…..
Female :
Anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo
Hey anjanam vechcha kannalloo
Manja kulicha nenjalloo
Rendilum neeyalloo…oo..oo..oo..oo
Male :
Inikkum tamizh sundariyae…
Malayaalathil konjariyae
Kaththakali pol en nenjai
Kulukka vechchu kalakkariyae
Female :
En thaai mozhi marandhen
Unnaaloo…
En thaai mozhi marandhen
Unnaaloo…
Male :
{Hmmm mmm mmm
En thaai mozhi marandhen
Unnaaloo…} (2)
Male :
Hmmm mmm mmm
Hmmm mmm mmm