Annaadam Kashta Pattaalum - தமிழ் பாடல் வரிகள்
லுலுலுலு…. லுலுலுலு…. பொங்கலோ பொங்கல்
ஆண் குழு :
பொங்கலோ பொங்கல்
பெண் குழு :
பொங்கலோ பொங்கல்
ஆண் குழு :
பொங்கலோ பொங்கல்
ஆண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
குழு :
பச்சரிசிப் பொங்கலு
பெண் :
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு :
பங்கு வெச்சு திங்கணும்
பெண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
ஆண் :
எம் மேல கண்ண வெச்சு
என் நெஞ்ச பொங்க வெச்சே
பூவோட பொட்டு வெச்சே
பூ மால எங்கே வெச்சே
பெண் :
ஆச பொங்குது ஒங்க மேல
ஆண் குழு :
ஹே ஹேய்
பெண் :
ஆவி தங்குது ஒங்களால
ஆண் குழு :
ஹே ஹேய்
பெண் குழு :
ஆச பொங்குது ஒங்க மேல
ஆண் குழு :
ஹே ஹேய்
பெண் குழு :
ஆவி தங்குது ஒங்களால
ஆண் குழு :
ஹே ஹேய்
ஆண் :
காவேரி போல பொங்கும் ஆச
கை சேரத்தான் துடிக்கும்
பெண் :
கையோட வந்து சேரும் போது
தெம்மாங்குதான் படிக்கும் என் மாமா
ஆண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
குழு :
பச்சரிசிப் பொங்கலு
பெண் :
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு :
பங்கு வெச்சு திங்கணும்
ஆண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பெண் :
ஏதேதோ ஆசப் பட்டேன்
எல்லாமே கைக் கூடுது
என்னோட வாழ்க்கை எல்லாம்
உன் எண்ணம் பண் பாடுது
ஆண் :
தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல
ஆண் குழு :
தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல
பெண் :
ஊர்கோலம் போக நாள் ஒண்ணு இருக்கு
உன்னோட நான் கலந்து
ஆண் :
மார் மீது கூட மணவறை இருக்கு
மஞ்சத்திலே சுகம் கூட்டுற கணக்கு
பெண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பெண் :
பொங்கலோ பொங்கலு
ஆண் குழு :
பச்சரிசிப் பொங்கலு
ஆண் :
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு :
பங்கு வெச்சு திங்கணும்
பெண் :
அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண் :
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
Annaadam Kashta Pattaalum - English Lyrics
Female Chorus :
Lulululu…. lulululu…. pongalo pongal
Female Chorus :
Pongalo pongal
Male Chorus :
Pongalo pongal
Female Chorus :
Pongalo pongal
Male Chorus :
Pongalo pongal
Male :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Female :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola
Alli tharudhu pongalo pongalu
Chorus :
Pacharisi pongalu
Female :
Haa paal vazhinju ponganum
Chorus :
Pangu vechu thinganum
Female :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Male :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola alli tharudhu
Male :
Em maela kanna vechu
En nenja ponga vechae
Poovoda pottu vechae
Poo maala engae vechae
Female :
Aasa pongudhu onga mela
Male Chorus :
Hae haei
Female :
Aavi thangudhu ongalaala
Male Chorus :
Hae haei
Female Chorus :
Aasa pongudhu onga mela
Male Chorus :
Hae haei
Female Chorus :
Aavi thangudhu ongalaala
Male Chorus :
Hae haei
Male :
Kaaveri pola pongum aasa
Kai sera than thudikkum
Female :
Kaiyoda vandhu serum podhu
Themmaangu thaan padikkum en maamaa
Male :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Female :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola
Allit tharudhu pongalo pongalu
Chorus :
Pacharisi pongalu
Female :
Haa paal vazhinju ponganum
Chorus :
Pangu vechu thinganum
Male :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Female :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola alli tharudhu
Female :
Yaedhaedho aasa patten
Ellaamae kai koodudhu
Ennoda vaazhkkai ellaam
Un ennam pan paadudhu
Male :
Tholil soodanum maala pola
Mela podanum saela pola
Male Chorus :
Tholil soodanum maala pola
Mela podanum saela pola
Female :
Oorkolam poga naal onnu irukku
Unnoda naan kalandhu
Male :
Maar meedhu kooda manavarai irukku
Manjathilae sugam koottura kanakku
Female :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Male :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola allit tharudhu
Female :
Pongalo pongalu
Chorus :
Pacharisi pongalu
Male :
Haa paal vazhinju ponganum
Chorus :
Pangu vechu thinganum
Female :
Annaadam kashta pattaalum
Engalukkum aandukkoru ponga varudhu
Male :
Manushanga thaan yaeichu puttaalum
Indha boomi mattum ponna pola alli tharudhu