Annai Madiyil Male - தமிழ் பாடல் வரிகள்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
ஆண் :
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
குழு :
………………………………
ஆண் :
பிறந்த தொப்புள்கொடி அருந்த வேளையில்
உறவும் அறுந்ததா அன்னையே
பிறப்பும் பாலிலே இறப்பும் பாலிலே
மனது மறக்குமா உன்னையே
ஆண் :
பாதி தூக்கத்தில் கலைய ஞாபகம்
மறந்து போனதே உனது பூமுகம்
தேடி திரிகிறேன் தேசமெங்கும்
ஆண் :
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்
குழு :
……………………………..
ஆண் :
வானின் முடிவையும் வாழ்வின் முடிவையும்
வகுக்க முடியுமா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
ஆண் :
ஓடும் மேகமே உனக்கு புரியுமா
தாயின் முகவரி உனக்கு தெரியுமா
உயிரை பிரிந்துமே ஜீவிதமா…..
ஆண் :
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்
Annai Madiyil Male - English Lyrics
Male :
Annai madiyil kann thirandhom
Mannin madiyil kan maraindhom
Annai madiyil kann thirandhom
Mannin madiyil kan maraindhom
Uyiril uyirgal jananam
Jananam irundhal maranam
Iyarkkai thaanada yen salanam
Male :
Annai madiyil kann thirandhom
Mannin madiyil kan maraindhom
Chorus :
…………………….
Male :
Pirandha thoppul kodi aruntha velaiyil
Uravum arundhadha annaiyae
Pirappum paalilae irappum paalilae
Manadhu marakkuma unnaiyae
Male :
Paadhi thookathil kalaiya gnyabagam
Marandhu ponadhae unadhu poo mugam
Thedi thirigiren dhesam engum
Male :
Singu kuttiyai pettreduthaal
Thanga kattiyai kandeduthaal
Chorus :
…………………….
Male :
Vaanin mudivaiyum vaazhvin mudivaiyum
Vagukka mudiyuma maganae
Vaazhai vizhuvadhum kandru azhuvadhum
Vaazhkai muraiyada maganae
Male :
Odum megamae unakku puriyuma
Thaayin mugavari unakku theriyuma
Uyirai pirindhumae jeevidhamaa
Male :
Singu kuttiyai pettreduthaal
Thanga kattiyai kandeduthaal
Singu kuttiyai pettreduthaal
Thanga kattiyai kandeduthaal