Annamma Pethavalae - தமிழ் பாடல் வரிகள்
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் :
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் :
வாய்க்காக் கரையோரம்
வயித்தவலி வந்திருச்சா?
பயந்து நடுங்கையிலே
பாவாடை நனஞ்சிருச்சா?
பெண் :
பிஞ்சு பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகையிலே
வெள்ளெருக்குப் பூத்திருச்சே
பெண் :
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் :
பாவாட சட்டையே
பரமசிவன் கொடுத்த வரம்
சக்களத்தி மகளே நான்
தாவணிக்கு என்னபண்ண?
பெண் :
பாவாட சட்டையே
பரமசிவன் கொடுத்த வரம்
சக்களத்தி மகளே நான்
தாவணிக்கு என்னபண்ண?
பெண் :
தாவணி வேணுமின்னா
தாய்மாமன் வரவேணும்
தாய்மாமன் வரணுமின்னா
ஜாமீனில் வரவேணும்
பெண் :
அப்பன் வெறுங்கூடு
ஆத்தா கருவாடு
இந்தவொரு லட்சணத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச?
பெண் :
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் :
ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா
அப்பன் தடுப்பாக
அடுத்தவுக மொறப்பாக
பெண் :
ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா
அப்பன் தடுப்பாக
அடுத்தவுக மொறப்பாக
பெண் :
ராத்திரிக்கு ராத்திரியே
ரகசியமாத் தலமுழுகி
நாளைக்கே ஆடோட்டு
யாருக்குந் தெரியாது
ஆண் :
ஆடுமேய்க்கப் போகையிலே
அங்கங்கே நில்லாதே
அடியேஓஞ் சங்கதிய
ஆட்டுக்குஞ் சொல்லாதே
அடியேஓஞ் சங்கதிய
ஆட்டுக்குஞ் சொல்லாதே
பெண் :
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் :
வாய்க்காக் கரையோரம்
வயித்தவலி வந்திருச்சா?
பயந்து நடுங்கையிலே
பாவாடை நனஞ்சிருச்சா?
பெண் :
பிஞ்சு பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகையிலே
வெள்ளெருக்குப் பூத்திருச்சே
பெண் :
அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
Annamma Pethavalae - English Lyrics
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna
Female :
Vaaikaa karaiyoram
Vayathavali vanthirucha
Bayanthu nadungayilae
Paavadai nanainjirucha
Female :
Pinju paluthiruchae
Perunthunbam vanthiruchae
Nelarukka pogaiyilae
Vel erukku poothiruchae
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna
Female :
Pavada sattaiyae
Paramasivan kodutha varam
Sakkalathi magale naan
Thaavanikku enna panna
Female :
Pavada sattaiyae
Paramasivan kodutha varam
Sakkalathi magale naan
Thaavanikku enna panna
Female :
Thaavani venum innaa
Thaai maaman varavenum
Thaaimaaman varanuminna
Jaaminil varavenum
Female :
Appan verunkoodu
Aatha karuvaadu
Indha oru latchanathil
Yendiammaa kuthavcecha
Indha oru latchanathil
Yendiammaa kuthavcecha
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna
Female :
Aalaagi ninnavala
Aadumeikka sonnaakka
Appan thaduppaaga
Aduthavaga morappaga
Female :
Aalaagi ninnavala
Aadumeikka sonnaakka
Appan thaduppaaga
Aduthavaga morappaga
Female :
Rathirikku raathiriyae
Ragasiyamaa thalamulugi
Naalaikkae aadottu
Yaarukkum theriyadhu
Female :
Aadu meikka pogaiyilae
Angangae nillaahdae
Adiyae sangathiya
Aatukkunjolladhae
Adiyae sangathiya
Aatukkunjolladhae
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna
Female :
Vaaikaa karaiyoram
Vayathavali vanthirucha
Bayanthu nadungayilae
Paavadai nanainjirucha
Female :
Pinju paluthiruchae
Perunthunbam vanthiruchae
Nelarukka pogaiyilae
Vel erukku poothiruchae
Female :
Annamaa pethavalae
Aadu meikka ponavalae
Andhi masangum munnae
Aada vandha maayam enna